திங்கள், 21 ஜூன், 2021

 கவின் மிட்டலும் ஏகபோக அமெரிக்காவுடன் 

போட்டி போட  முடியாமல் தோல்வி அடைந்த 

ஹைக் Appம்!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------  

படத்தில் உள்ள இந்த இளைஞர் யார் தெரியுமா?

அவர்தான் கவின் மிட்டல்! ஏர்டெல் அதிபர் 

சுனில் மிட்டலின் மகன். வயது 33. 

(பிறந்தது ஆகஸ்ட் 1987).


இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் 

இஞ்சினியரிங் படித்தவர். எலக்ட்ரிக்கல் 

அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்சினியரிங்கில்

மாஸ்டர் டிகிரி படித்தவர்.


இவர் மிக்க இளம் வயதிலேயே தொழிலதிபராக 

உருவானவர். அமெரிக்காவின் வாட்சப்புக்குப்

போட்டியாக, ஹைக் (HIKE) என்னும் MESSAGING Appஐ 

உருவாக்கியவர். 16 கோடிப் பேர் இதன் பயனர்களாக 

இருந்தனர்.


ஆனால் சந்தையில் நிலவிய போட்டியில், 

பெரும் ஏகபோக வாட்சப்புடன் போட்டி போட 

முடியாமல் இவருடைய ஹைக் உயிர் துறந்தது.


இந்தியாவின் சுதேசித் தொழில்களை 

ஏகபோக அமெரிக்க அழித்து விடுகிறது.

கம்யூனிசம் பேசும் இந்தியாவின் தற்குறிகளுக்கு 

இது எதுவும் தெரியாது.

********************************************************    


ஓராண்டாகியும் கூவின் 

பயனர்கள் (users of Koo )1 கோடி ஆகவில்லை; 

47 லட்சத்தில் நிற்கிறது.

இந்தியர்கள் மானங்கெட்டவர்கள்! .  


1 கருத்து: