செவ்வாய், 6 ஜனவரி, 2015

நியூட்ரினோ துகள் ஆய்வு மையம் குறித்து 
சத்யம் தொலைக்காட்சியில் விவாதம் 
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்கிறது!
--------------------------------------------------------------------------- 

நாள்: செவ்வாய் 06.01.2015 
நேரம்: இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை 
ஒளிபரப்பு : சத்யம் தொலைக்காட்சி  

பொருள்: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் 
                      மத்திய அரசு அனுமதி 

விவாதத்தில் பங்கேற்பு:
------------------------------------- 
 பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம் 

விரும்புவோர் காணலாம்!
.................................அன்புடன்.................................
........நியூட்டன் அறிவியல் மன்றம்........................

********************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக