தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்!
தை 1, தி.பி 2047 (15.01.2016)
---------------------------------------------------------------------------
திருவள்ளுவர் இயேசுநாதரை விட 31 ஆண்டுகள்
மூத்தவர். எனவே, கிபி 2016 என்பது, திருவள்ளுவர்
ஆண்டுக் கணக்கின்படி, திபி 2047 ஆகும் ( 2016 + 31 = 2047 ).
இதன்படி, 15.01.2016 (வெள்ளி ) அன்று, தமிழ்ப் புத்தாண்டு
பிறக்கிறது. புத்தாண்டின் முதல் மாதம் தை மாதமே.
தி.பி என்றால் திருவள்ளுவருக்குப் பின் என்று பொருள்.
அனைவருக்கும் தி.பி 2047 புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------------------------------
கனியிடை ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் மேவிய தேனும் காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
------புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.........
அன்புடன் ...........
வீரை பி இளஞ்சேட்சென்னி
**********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக