நரேந்திர மோடியின் அறிவியலுக்கு எதிரான
பிற்போக்குக் கருத்துக்களைத் தோலுரித்தது
கேப்டன் செய்திகள் தொலைக்காட்சியில்
நியூட்டன் அறிவியல் மன்றம்!
------------------------------------------------------------------------
நிகழ்ச்சி ஒளிபரப்பு : கேப்டன் செய்திகள் தொலைகாட்சி
( CAPTAIN NEWS TV )
நாள் : 04.01.2014 ஞாயிறு இரவு 9.00 மணி-- 10.00 மணி
பொருள்: மகாபாரதத்தில் கர்ணனின் பிறப்பு
மரபணு அறிவியலின் சான்று என்றும்
யானைத்தலையை வெட்டிப் பிள்ளையாரின்
தலையில் ஒட்டியது பிளாஸ்டிக் சர்ஜரி
வேத காலத்தில் இருந்தது என்பதன்
அத்தாட்சி என்றும் மோடி கூறியது
பற்றிய விவாதம்.
பங்கேற்பு: திரு ராமநாதன், பாஜக
திரு பி இளங்கோ சுப்பிரமணியன்,
( நியூட்டன் அறிவியல் மன்றம்)
இந்த விவாத நிகழ்ச்சியில், மோடியின் பிற்போக்குக்
கருத்துக்களின் முதுகெலும்பை முறித்தது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
------நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை---------------
**************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக