செவ்வாய், 6 ஜனவரி, 2015

சென்னை வானொலியில் 
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கும் 
அறிவியல் சிற்றுரைகள் (தமிழில்)
-------------------------------------------------------------------- 
1) ஆடியியல்  நுண்ணோக்கியில் புரட்சி 
     (REVOLUTION IN OPTICAL MICROSCOPE)

2) வெளிச்சத்தின் வரலாறு:
    எடிசன் விளக்கு முதல் நீல நிற LED வரை 
    (HISTORY OF LIGHT: FROM EDISON''s LAMP
      TO BLUE LED)

3) காலப் பயணமும் தாத்தா முரண்பாடும்      
    (TIME TRAVEL and GRANDFATHER's PARADOX)

4) சார்புடைய காலமும் சிறப்புச் சார்பியல் கோட்பாடும் 
     ( RELATIVITY OF TIME AND SPECIAL THEORY OF
        RELATIVITY )

5) ராமன் லேசரின் இன்றையப் பயன்பாடுகள் 
    ( USES OF RAMAN LASER TODAY ) 

நிகழ்ச்சி ஒலிபரப்பு: 
--------------------------------- 
சென்னை வானொலி A நிலையம்  

நாள்: 02.02.2015 முதல் 07.02.2015 முடிய ஐந்து நாட்கள் 
நேரம்: ஒவ்வொரு நாளும் காலை 7.25 முதல் 7.30 வரை 


அறிவியல் உரை நிகழ்த்துபவர்:
-------------------------------------------------- 
 பி இளங்கோ சுப்பிரமணியன் 
  தலைவர்,  நியூட்டன் அறிவியல் மன்றம் 
  சென்னை 

உரை கேட்க வேண்டுகிறோம்,
அன்புடன் வேண்டும்,
நியூட்டன் அறிவியல் மன்றம்

*********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக