திங்கள், 18 ஜனவரி, 2021

பூமி கடப்பது 94 கோடி கிமீ!

------------------------------------------  

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------

பூமி சூரியனில் இருந்து 15 கோடி கிமீ தொலைவில் உள்ளது.

மையப்பிறழ்வு (eccentricity) 0.0167 கொண்ட ஒரு நீள்வட்டப் 

பாதையில் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இவ்வாறு சுற்றி 

வருகையில், பூமியானது 94 கோடி கிமீ தூரத்தைக் கடக்கிறது. 

அதாவது 94 கோடி கிமீ தூரத்தை 365.25 நாட்களில் கடக்கிறது.

ஒரு நொடிக்கு 30 கிமீ வேகத்தில், அதாவது மணிக்கு ஒரு லட்சம் கிமீ 

வேகத்தில் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது.

(Orbital velocity = 29.78 km/second = 107,208 km/hour).

-----------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக