வெள்ளி, 15 ஜனவரி, 2021

 இன்று எத்தனை எத்தனையோ 

அரிய வானியல் நிகழ்வுகளைக் கண்டு களிக்க நம்மால் 

முடிகிறது. அண்மையில்  டிசம்பர் 21,2020 அன்று  வியாழன் 

சனி ஆகிய இரண்டு கோள்களும்  ஒன்றுக்கொன்று மிக  

நெருக்கமாக வந்த ஒரு நிகழ்வு நடந்தேறியது.

(Great conjunction of Jupiter and Saturn) . இதை உலகெங்கும் 

தொலைநோக்கிகளின்  உதவியுடன் கண்டு 

களித்தனர். திருப்பாவையில் ஆண்டாள் 

"வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று" என்கிறாள். 

இது ஓர் வானியல் நிகழ்வு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக