ஞாயிறு, 31 ஜனவரி, 2021

 கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு 

ஒரு முக்கியமான வேண்டுகோள்!

----------------------------------------------------

பாலு ஜூவல்லர்ஸ் பங்குதாரர் கவிஞர் 

வைரமுத்து அவர்களே,


தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளி 

சசிகலா தற்போது சிறை தண்டனை முடிந்து 

வீடு வந்து சேர்ந்து இருக்கிறார்.


கடந்த காலத்தில் இந்த சசிகலா 

பாலு ஜுவல்லர்ஸை மொட்டை அடித்து 

அத்தனை நகைகளையும் 

கொள்ளை அடித்துக் கொண்டு 

சென்று விட்டார் என்பது தங்களுக்கு 

நினைவிருக்கும். இதன் விளைவாக 

பாலு ஜூவல்லர்ஸ் அதிபர் தற்கொலை செய்து 

கொண்டார் என்பதை தாங்கள் மறந்திருக்க 

முடியாது.


அன்று பாலு ஜுவல்லர்சில இருந்து 

ரூ 108 கோடி சசிகலா கொள்ளை அடித்தார் 

என்ற செய்தியும் தங்களுக்கு நினைவிருக்கும்.

வளர்ப்பு மகன் சுதாகரனின் 

திருமணத்தின்போது சசிகலா 

கொள்ளை அடித்த தொகை இது. 


இந்த 108 கோடியில் தங்களின் முதலீடான

24 கோடியும் உண்டு என்பது இன்று 

நினைத்தாலும் உங்களுக்கு மாரடைப்பை 

ஏற்படுத்த வல்லது.


தற்போது சசிகலா சிறையில் இருந்து 

வீட்டுக்கு வந்து விட்டார்.


1) அவருக்கு எல்லாமாக இருந்தவர்களில் 

ஒருவரான அதிகார புரோக்கர் நடராசன் 

இறந்து விட்டார். இது சசிகலாவுக்கு பேரிடி.


2) அதிகாரம் மிக்க முதலமைச்சர் பதவியில் 

இருந்த, சசிகலாவின் உயிர்த்தோழியான

ஜெயலலிதாவும் இறந்து விட்டார். இது 

அரசு அதிகாரத்தில் சசிகலாவைப் 

பூஜ்யமாக்கி விட்ட ஒரு நிகழ்வு.


3) வளர்ப்பு மகன் என்று பிரபலப் படுத்தப்பட்ட

புழுத்த கயவன் சுதாகரனும் நாலு ஆண்டு 

சிறை தண்டனை பெற்று விட்டான். அவனும் 

ஒரு தண்டிக்கப்பட்ட கிரிமினல். எனவே அவன் 

மீது கைவைக்க முடியாது என்ற நிலை மாறி 

விட்டது.


4) சசிகலாவின் சம்பந்தி செவாலியர் சிவாஜி 

கணேசனும் இறந்து விட்டார். அவருக்காக 

முகதாட்சண்யம் பார்க்க வேண்டிய அவசியம் 

இன்று இல்லை.


5) புழுவினும் இழிந்த சசிகலா இன்னும் ஆறு 

ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது.

MP ஆகி ஆழ்ந்து MLA ஆகி தனக்கு வலிமை 

சேர்க்கவும் சசிகளாவால் முடியாது.


6) முன்பெல்லாம் சசிகலாவின் அடிமைகளாக 

இருந்த எடப்பாடியும் பன்னீர் செல்வமும் 

இன்று நிமிர்ந்து விட்டார்கள். முன்பு போல 

அவர்களை சசிகலா அதிகாரம் செய்ய இயலாது.


7) சசிகலாவின் சொந்தக்காரன் டி டி வி தினகரன்

இன்று அதிமுகவில் இல்லை. தனியாக ஒரு கட்சி 

(அமுமுக) வைத்துள்ளார். எனவே அவரால் 

அதிமுக கட்சிக்குள் உள்ளிருந்து கொண்டு 

சசிகலாவுக்கு ஆதரவாக எந்த வித நிர்ப்பந்தமும்    

செலுத்த இயலாது.


8) சுருங்கக் கூறின்,

சசிகலா இன்று ஒரு தாலியறுத்த அருதலி,

அவ்வளவுதான். எந்த அரசு அதிகாரமும் 

அவரிடமும் கிடையாது. உடல் நலமும் 

முன்புபோல் கிடையாது.மனநலமும் 

முன்புபோல் இருக்காது; இருக்க இயலாது.

முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய 

மனோரீதியில் தயாராகி, "வி கே சசிகலா 

என்னும் நான்" என்ற வசனத்தை மனப்பாடம் 

செய்து கொண்டிருந்த வேளையில், பரப்பன 

அக்கிரகார சிறையில் களி தின்ன நேரிட்ட

நிலைமை அவரை மனோரீதியாக மிகக்

கடுமையாகப் பாதித்து உள்ளது.


நாலு வருஷம் சிறையில் துன்பமும் 

துயரமும் அனுபவித்து விட்டு இப்போதுதான் 

வீடு வந்து சேர்ந்திருக்கிறார் சசிகலா.


சசிகலா படிக்காதவர்: கல்வி அறிவற்றவர்.

ஜெயலலிதாவுக்கு மலம் கழுவிக் கொண்டு 

இருந்தவர்.இதுதான் அவருடைய MENTAL 

CONSTRUCTION.எனவே அவருக்கு IQ எதுவும் 

பெரிதாகக் கிடையாது. அவரின் IQ 96தான்.


எனவே சசிகலாவைக் கண்டு எவரும் 

அஞ்ச வேண்டியதில்லை. முன்பிருந்த 

சசிகலா பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு.

இன்றுள்ள சசிகலா காற்றுப்போன பலூன்!

பிய்ந்து போன செருப்பு!

ஒரு மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் 

அவரை இன்று நசுக்கி விடலாம்.

   

எனவே கவிஞர் வைரமுத்து அவர்களே,

சசிகலாவிடம் இருந்து உங்கள் பணம் 

ரூ 24 கோடியை வாங்குங்கள். கொள்ளை 

அடித்த பணத்தை மரியாதையாகத் 

திருப்பிக் கொடுக்க வேண்டியது சசிகலாவின் 

கடமை.


தர முடியாது என்று சசிகலா மறுத்தால், 

வைரமுத்து அவர்களே, சசிகலாவை எட்டி 

உதையுங்கள். சசிகலாவால் உங்களின் 

மயிரைக் கூடப் பிடுங்க முடியாது. உங்களுக்கு 

ஒன்று என்றால், மு க ஸ்டாலினே வருவார்.

சசிகலாவுக்காக யார் வருவார்?    


எனவே வைரமுத்து அவர்களே,

துணிந்து இறங்குங்கள். உங்கள் பணம் 

மட்டுமல்ல, மற்றவர்களிடம் இருந்து



சசிகலா கொள்ளையடித்த பணத்தையும் 

திரும்ப வாங்கிக் கொடுங்கள்.சசிகலா 

திவால் நோட்டீஸ் கொடுக்கலாம். கொடுக்கட்டும்.

பார்த்துக் கொள்ளலாம். அதனால் நமக்கு 

எதுவும் நஷ்டம் கிடையாது.         

****************************************************

சசிகலாவுக்கு எதிராக ஏ ஆர் ரகுமான் 

சாட்சி சொன்னார். அவரின் சாட்சி 

காரணமாக சசிகலாவுக்கு தண்டனை 

கிடைத்தது. மிகுந்த துணிச்சலுடன் 

சசிகலாவுக்கு எதிராக ஏ ஆர் ரகுமான் 

சாட்சி சொன்னார். மேலே உள்ள ஆங்கிலச் 

செய்தியைப் படியுங்கள் (டைம்ஸ் ஆப் இந்தியா) 

 

  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக