திங்கள், 1 பிப்ரவரி, 2021

கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்தைப் 

பார்த்து விட்டீர்களா?

பார்க்காதவர்கள் நிறையவே இழக்கிறார்கள்!

-------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------- 

கிறிஸ்டோபர் நோலனின் TENET திரைப்படத்தைப்

பார்த்தவர்கள் கோடானுகோடி!

1) முதல் டிரெய்லர் 

--------------------------------

முதல் டிரெய்லர் ( Official Trailer) வெளிவந்தபோது, 

2 நிமிடமும் 10 நொடியும் ஓடும் அந்த டிரெய்லரை 

இதுவரை (ஜனவரி 31, 2021) பார்த்தவர்கள்  2,95,29,164 பேர்.

அதாவது தோராயமாக 3 கோடிப்பேர். 

(டிரெய்லர் வெளியான தேதி: Dec 19, 2019).

இந்த டிரெய்லருக்கு ஆங்கில sub titles இல்லை.


2) இரண்டாவது டிரெய்லர் 

--------------------------------------

வெளியான தேதி: மே 22, 2020.

டிரெய்லர் ஓடும் நேரம் = 2 நிமிடம் 50 நொடி.

பார்த்தவர்கள் = 3,39,90,097 

தோராயமாக 3 கோடியே 40 லட்சம் பேர்.

31 ஜனவரி 2021 வரை பார்த்தவர்கள் என்று கொள்க. 

இந்த டிரெய்லருக்கு ஆங்கில sub titles இல்லை.


3) மூன்றாவது டிரெய்லர் 

------------------------------------

வெளியான தேதி : ஆகஸ்டு 22, 2020

டிரெய்லர் ஓடும் நேரம் = 3 நிமிடம் 9 நொடி.

பார்த்தவர்கள் =  1,88,96,342   

தோராயமாக 1 கோடியே 89 லட்சம் பேர்.

31 ஜனவரி 2021 வரை பார்த்தவர்கள் என்று கொள்க.

இந்த டிரெய்லருக்கு ஆங்கில sub titles இல்லை.


கவனத்திற்கான குறிப்புகள்!

-----------------------------------------------

மூன்று டிரெய்லர் வெளிவந்தும், ஒன்றில் கூட 

ஆங்கில sub titles இல்லை. இருந்திருந்தால் 

மேலும் சில கோடிப்பேர் பார்த்திருக்கக் கூடும்.


அறிவியல் புரிதல் இல்லாமல் இப்படத்தைப் பார்த்தால் 

புரிந்து கொள்ள இயலாது.


அறிவியல் ஒளி ஏட்டில் இப்படம் குறித்த 

அறிவியல் விளக்கத்தை ஒரு கட்டுரையாக 

எழுதி இருக்கிறேன். 

பார்க்க: அறிவியல் ஒளி, ஜனவரி இதழ். 


எனது கட்டுரையின் தலைப்பு:

மாக்ஸ்வெல்லின் பிசாசுதான் நோலனின் டெனட்!

படியுங்கள்.


அறிவியல் ஒளி ஏட்டுக்குச் சந்தா செலுத்துங்கள்.

அறிவியல் ஒளி ஏடு கடைகளில் கிடைக்காது.

சந்தா செலுத்தித்தான் வாங்க முடியும்.

சந்தா செலுத்துங்கள்!


சந்தா செலுத்துவது எப்படி?
------------------------------------------------------------
அறிவியல் ஒளி, தமிழ் மாத இதழ், 44 பக்கம்.
தனி இதழ் விலை = ரூ 20
ஆண்டுச் சந்தா = ரூ 240. ஆயுள் சந்தா = ரூ 3000
DD மூலம் அல்லது ACCOUNT TRANSFER மூலம்
சந்தா செலுத்தலாம்.
ஆசிரியர் நா சு சிதம்பரம்.
தொடர்பு கொள்ள
மொபைல் 94440 63497
மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in
********************************************

   



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக