சனி, 6 பிப்ரவரி, 2021

 இரண்டும் கைகோர்க்கவில்லை. மாறாக 

இரண்டும் சண்டையிடுகின்றன.

இது என்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாகச்

சொல்லப் பட்டுள்ளது. பிறழ்புரிதலைத் தவிர்க்க 

அருள் கூர்ந்து அக்கறையுடன் என்னுடைய 

கட்டுரையை மீண்டும் படிக்குமாறு வேண்டுகிறேன்.  


மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி,

நிலப்பிரபுத்துவத்தின் மீது ஓங்கி அடிக்கிறது முதலாளியம்.

போராட்டம் நடத்தி திருப்பி அடிக்கிறது நிலப்பிரபுத்துவம்.


இந்த இரண்டுக்கும் இடையிலான சண்டையில் 

நாம் யாரை ஆதரிக்க வேண்டும்? 

நிலப்பிரபுத்தும், முதலாளியம் என்னும் இரண்டில் 

நிலப்பிரபுத்துவம் பிற்போக்கானது. முதலாளியம் 

முற்போக்கானது. எனவே நாம் முற்போக்கான 

முதலாளியத்தைஏ ஆதரிக்க வேண்டும். இது 

மார்க்சிய பால  பாடம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக