ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

 ஜெர்மானியப் பெருமிதம்!

மார்க்ஸ் ஏங்கல்ஸின் ஜெர்மானிய பெருமிதம்!

--------------------------------------------------------------------

"மூலதனம் என்ற நூலைப் போன்ற சிறந்த நூல் இதுவரை தோன்றியதில்லை. இச்சமூக அமைப்பு முழுவதற்கும் அச்சாக இருப்பது மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையான உறவே. இவ்வுறவை இந்நூல் அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது. முழுமையாகவும் நுட்பமாகவும் விளக்குகிறது. இது ஒரு செர்மானியனால் மட்டுமே முடியக்கூடியதாகும்..... இச்சமூக உறவுகள் அடங்கிய அனைத்தும் ஒரு மலை முகட்டிலிருந்து கீழிருக்கும் காட்சிகள் அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிவதைப் போல் தெளிவாகப் பார்க்க முடியும் வகையில் அறிவின் உச்சியை எட்டும் வாய்ப்பு ஒரு செர்மானியனுக்கு மட்டுமே உறுதியாகும்".
-தோழர் ஏங்கெல்ஸ்,
மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தொகுதி -16,
பக்கம்- 235.
---------------------------------------------------
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
என்கிறார் வள்ளுவர்.
-------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக