குட்டி முதலாளித்துவத்தின் கோழைத்தனம்!
பின்நவீனத்துவத்தின் பேரபாயம்!
திஷா ரவி மலங்கழிக்க வெஸ்டர்ன் டாய்லட் வழங்கு!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று அறியப்படும் பெங்களூரூவைச்
சேர்ந்த 21 வயது திஷா ரவி (Disha Ravi) பெப்ரவரி 2021ல் மத்திய
அரசால் கைது செய்யப் பட்டுள்ளார். யார் இவர்?
இவர் ஒரு குட்டி முதலாளித்துவப் பெண். மேலும் இந்தப் பெண்
பின்நவீனத்துவ சிந்தனையும் நடைமுறையும் கொண்டவர்.
பின்நவீனத்துவம் என்பது புரட்சியின் எதிரி என்பதையும்,
மார்க்சியத்தின் எதிரி என்பதையும் கணக்கில் கொள்ள
வேண்டும்.
இந்தப் பெண்ணுக்கு வயது 21, வயது 21, வயது 21 என்று
லிபரல் பூர்ஷ்வாக்களும் குட்டி முதலாளித்துவக் கழிசடைகளும்
கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இது மிகுந்த
அருவருப்பைத் தருகிறது.
இந்த நேரத்தில், இது போன்ற கைது சூழலில் வலதுசாரிகள்
எப்படி நடந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதைப்
பார்ப்போம்.
2020 ஜூலை l7ல், கோவை சுந்தரபுரத்தில் உள்ள பெரியார்
சிலையின் மீது காவிச்சாயத்தை ஊற்றினார் 21 வயதே ஆன
கோவை போத்தனூரைச் சேர்ந்த இளைஞர்
அருண் கிருஷ்ணன். அன்று மாலையிலேயே போலீசில்
சரண் அடைந்து விட்டார். காலையில் பெரியார்
சிலையின் மீது சாயத்தை ஊற்றி விட்டு மாலையிலேயே
சரண் அடைந்த அந்த 21 வயது இளைஞரை எடப்பாடி அரசு
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (NSA) கைது செய்தது.
அவர் கோவை சிறையில் அடைக்கப் பட்டார்.
ஐயோ, 21 வயதுப் பையனை சிறையில் அடைக்கலாமா என்று
அவரின் ஆதரவாளர்கள், வலதுசாரிகள். பாஜகவினர் என்று
யாரும் புலம்பவில்லை. அரசின் நடவடிக்கை அநீதியானது
என்ற போதிலும் அதை தைரியத்துடன் எதிர் கொண்டனர்.
பெரியார் சிலையின் மீது சாயத்தை ஊற்றிய குற்றச் செயல்
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவுக்கு
பெரிய குற்றமே அல்ல என்ற போதிலும் வலதுசாரிகள்
யாரும் புலம்பவோ மூக்கைச் சிந்தவோ இல்லை.
இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற சீக்கியக் காவலர்கள்
துப்பாக்கிகளை எறிந்து விட்டு, "நாங்கள் செய்ய
வேண்டியதைச் செய்து விட்டோம், இனி நீங்கள் செய்ய
வேண்டியதைச் செய்யுங்கள்" என்று சரண் அடைந்தனர்.
அவர்கள் கோழைகள் அல்லர்.
வர்க்க எதிரியைப் படுகொலை செய்த ஒரு கொலை
வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நக்சல்பாரிப்
புரட்சியாளர் தோழர் புலவர் கலியபெருமாள் ஜனாதிபதிக்கு
கருணை மனு அளிக்க மறுத்து விட்டார். எத்தனையோ
பேர் வந்து கெஞ்சியும், கருணை மனுவை ஒருபோதும்
தர மாட்டேன் என்று உறுதி காட்டி வரலாறாக ஆனார்
புலவர் கலியபெருமாள். அவர் கோழை அல்லர்.
மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து
மேல்முறையீடு செய்யவில்லை. பஞ்சாப் ஹைகோர்ட்டில்
அவர் அப்பீல் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்பீல்
செய்ய மறுத்து மரண தண்டனையை ஏற்றுக் கொண்டார்.
கோட்ஸே காலத்தில் இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்
கிடையாது. மேலும் ஜனாதிபதி பதவியே கிடையாது.
கவர்னர் ஜெனரல் பதவி மட்டும்தான் உண்டு. பஞ்சாப்
ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்வது மட்டுமே கோட்சேவுக்கு
முன்னுள்ள ஒரே வாய்ப்பு என்ற போதிலும், அப்பீல் செய்ய
மறுத்து உறுதியாக நின்றவர் நாதுராம் கோட்சே..அவர்
கோழை அல்லர்.
ஆனால் போலீஸ் கைது செய்த உடனே அழுது அரற்றுவதும்,
ஐயோ வயது 21தானே ஆகிறது, கருணை காட்டக் கூடாதா
என்று புலம்புவதும் இழிந்த கோழைத்தனம். Conviction என்று
ஒரு ஆங்கிலச் சொல் உண்டு. அற்புதமான அர்த்தம்
உடையது. பற்றுறுதி என்று நான் மொழிபெயர்க்கிறேன்.
கொண்ட கொள்கை மீது எத்தகைய convictionம்
இல்லாத இழிந்த கோழையே திஷா ரவி.
எனவே குட்டி முதலாளித்துவக் கோழையும்
பின்நவீனத்துவ இழிந்த கோழையுமான
திஷா ரவியை உடனே ஜாமீனில் விடுதலை
செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
கேடுகெட்ட கோழைகளை சிறையில் அடைத்து
சிறையை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று
அமித்ஷாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
பின்நவீனத்துவக் காமவெறி பீடித்து, 21 வயதுக்குள்
எவனுக்கோ ஒரு குழந்தையைப் பெற்று, single mother
என்பதால் இரக்கம் காட்ட வேண்டும் என்று கோருகின்ற
இந்த இழிந்த கோழையை, புழுத்த கோழையை, திஷா ரவியை
உடனடியாக விடுதலை செய்யுங்கள் அமித்ஷா அவர்களே.
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
திஷா ரவியை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கும்
இழிந்த ஆதரவாளர்களுக்கு ஒரு கேள்வி! உங்கள் மகள்
திஷா ரவையைப் போல 21 வயதில் எவனுக்கோ
குழந்தையைப் பெற்றுக் கொண்டு வருவதை
அனுமதிப்பீர்களா? பதில் சொல்லுங்கள்!
*************************************8**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக