சனி, 13 பிப்ரவரி, 2021

 பிபிசிக்கு (BBC) சீனாவில் செருப்படி! தடை!

ஏற்கனவே சீனாவில் பேஸ்புக், யூடியூப் தடை!

கூகுளுக்கும் தடை! கூகுள் மேப்புக்கும் தடை!

என்றாலும் சீனா பாசிச நாடு அல்ல!  

---------------------------------------------------------

1) இங்கிலாந்து நாட்டின் செய்தி நிறுவனம் 

பிபிசி (BBC) ஆகும். சீனாவில் பிபிசி 

செயல்பட முடியாது. சீன அரசு பிபிசிக்கு 

தடை விதித்துள்ளது.


தடை நீங்குமா?

-------------------------

சீனாவை ஆள்வது CPC எனப்படும் 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. இக்கட்சியிடம்

பிபிசி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சீன அதிபரின் காலில் பிபிசி 

சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க 

வேண்டும்.


தேவையான நஷ்டஈடுகளைக் கொடுக்க 

வேண்டும்.


சுருங்கக் கூறின், சீன மலத்தை பிபிசி 

உண்ண  வேண்டும்.   


மன்னிப்பு வழங்கிய பிறகு, சீனாவின் கடைசி 

பியூனுக்கும் பிபிசி பயந்து நடக்க வேண்டும்.


இதெல்லாம் செய்தால் பிபிசி மீண்டும் சீனாவில் 

செயல்படலாம்.இல்லாவிட்டால்...................


பாசிச சீனாவில் தடை செய்யப்பட்ட 

பிற நிறுவனங்கள்:

------------------------------------------------------------

ஏற்கனவே சீனாவில் முகநூல் (பேஸ்புக்) 

தடை செய்யப்பட்டு உள்ளது.


சீனாவில் 2010 முதலே கூகுள் 

தடை செய்யப்பட்டு உள்ளது.


கூகுளின் ஆப்கள் (Apps) எனப்படும் 

மின்னஞ்சல் சேவை வழங்கும் 

ஜிமெயில் (g mail) சீனாவில் அவ்வப்போது 

தடை செய்யப்பட்டுள்ளது. இது போலவே 

கூகுள் மேப்பும் (Goggle Map) அவ்வப்போது 

தடை செய்யப்பட்டு உள்ளது.     


யூடியூப் (YouTube) சீனாவில் 2007ல் 

தடை செய்யப் பட்டது. பின் ஒட்டு மொத்தத் 

தடையை நீக்கிய சீனா பல்வேறு குறிப்பிட்ட 

வீடியோக்களுக்குத் தடை விதித்துள்ளது.

இத்தடை இன்றளவும் நீடிக்கிறது.

நாளையும் நீடிக்கும்.

 


இப்போது சொல்லுங்கள், சீனா ஒரு பாசிச 

நாடா இல்லையா?

ஆம், நிச்சயமாக சீனா ஒரு பாசிச நாடே!


ஆனால், போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்று

இந்த நாடே ஏற்றுக் கொண்ட கட்சியான

CPM கட்சிக்காரன் சீனாவை பாசிச நாடு 

என்று ஒருபோதும் சொல்ல மாட்டான்.

சீனாவை கம்யூனிஸ்ட் நாடு என்று 

சொல்லுவான். இது பொய்.


மலத்தைக் கரைத்து ஊற்றி அடிக்காமல் 

போலிக் கம்யூனிஸ்ட் CPM கயவன் திருந்த 

மாட்டான்.

********************************************************       


இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?

சொல்ல வேண்டியது ஏதேனும் இருந்தால் 

அருள்கூர்ந்து தயக்கமின்றிச் சொல்லுங்கள்.



பின்னர் தரப்படும். கொஞ்சம் பொறுத்திருக்கவும். தாராளமாக. 



புழுத்த 




ஐயோ சமஸ்கிருதத் திணிப்பு என்று 

கூச்சல் போட்டுக் கொண்டு 

அவுத்துப் போட்டு ஆட முடியவில்லையே

என்ற ஏக்கத்தில் சில புழுத்த ஜென்மங்கள் 

நாளை காலை தற்கொலை செய்து கொள்கின்றன.   



கூ என்னும் சொல் 

கூடை கூடாரம் கூரை கூண்டு

ஆகிய சொற்களின் வேர்ச்சொல்லே.

ஆனால் கூ என்னும் உறுபேற்றுக்கு (App) 

அந்தப் பொருளில் பெயர் வைக்கப் படவில்லை.   

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக