வியாழன், 11 பிப்ரவரி, 2021

குறைந்த விலையில் நிறைந்த ஸ்மார்ட் போன்!

ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்கச் சிறந்தது!  

சாம்சங் தயாரிப்பு! தற்போது விற்பனையில்!

லோயர் மிடில் கிளாசுக்கு வரப்பிரசாதம்!

------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------

விலை ரூ 7000 மட்டுமே! 

அமேசானில் விலை ரூ 6799.

அமேசான் தவிர வேறு  ஸ்டோர்களில்

ஸ்டாக் இன்னும் வரவில்லை. 

பெரிய சைஸ் ஸ்மார்ட் போன்!

சாம்சங் கேலக்சி M 02 என்பது BRAND NAME!


Spec பார்த்து விடுவோம்:

--------------------------------------

1) மொத்தம் 3 காமிரா; 

முன்புறம் 5 MP உள்ள ஓர் காமிரா.

பின்புறம் 2 காமிரா; 13 MP மற்றும் 2 MP.


2) 2 GB RAM; 32 GB internal storage extendable.   


3) பேட்டரி 5000 mAh. சார்ஜர் 7.5 W.   


4) OS: ஆண்டிராய்ட் வெர்ஷன் 10 


5)  நாலு நிறங்களில் கிடைக்கும்.

Blue, Black, Grey, Red. 


6) திரை அளவு: ஆறரை அங்குலம் HD plus.


நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பரிந்துரை!

-----------------------------------------------------------------------

அற்புதமான போன்! இதை பட்ஜெட் போன் என்கிறார்கள்.

லோயர் மிடில் கிளாஸ் பிரிவினருக்கு இது ஒரு 

வரப் பிரசாதம்! கட்டுப்படியாகும் விலையில் நல்ல போன்!  


ஆன் லைன் வகுப்புகள் இனி நம் கல்வியில் ஒரு பகுதி.

எனவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக் 

கொடுக்கலாம். உங்கள் பட்ஜெட்டில் அடங்கும்.  


மாணவிகளுக்கு எச்சரிக்கை!

-----------------------------------------------

மாணவிகளே, உங்களுக்கு ஸ்மார்ட் போன் தேவை.

உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்! 

உங்களின் பாய் பிரண்டுகள் இந்த ஸ்மார்ட் போனை 

உங்களுக்கு வாங்கித் தரலாம். வாங்காதீர்கள்!


பெண்ணே,

மகாத்மா காந்தியே உன் பாய் பிரண்டாக இருந்தாலும், 

உனக்கு ரூ 7000 செலவில் ஸ்மார்ட் போன்  வாங்கித் 

தந்த பிறகு, நீ உன் உள்பாவாடையை ஒசத்தக் 

கடமைப் பட்டவள் என்ற எண்ணம் அவனுக்குத் 

தோன்றிக் கொண்டே இருக்கும்.இது தவிர்க்க இயலாதது.

------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

மேற்கூறிய எச்சரிக்கை நல்ல குடும்பத்துப் பெண்களுக்கு 

மட்டுமே! ஏனைய பெண்கள் ஸ்மார்ட் போனை வாங்கிக் 

கொள்ளலாம்; உள்பாவாடையையும் ஒசத்தலாம்! அது 

அவர்களின் விருப்பம்!

******************************************************** 

 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக