வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

கமல் ஹாசனும் சக்கர நாற்காலியும்!

மஞ்சள் துண்டல்லவா சிறந்த அடையாளம்!

-------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

2ஜி ஊழல் நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த நேரம்.

நீரா ராடியா என்னும் பெண் திமுகவில் பலருடனும் 

நிகழ்த்திய உரையாடல்கள் அனைத்தும் வெளியாகி 

பூகம்பம் ஏற்பட்டு இருந்த நேரம்.


நீரா ராடியா ராஜாத்தி அம்மாள் உரையாடல் அன்று 

வெளியாகி இருந்தது. "கல்வி அறிவற்ற இழிந்த தற்குறி 

ராஜாத்தி அம்மாளுக்கு ஆங்கிலம் தெரியாதே! அவர் எப்படி 

நீரா ராடியாவுடன் பேச முடியும்?"


தற்குறி ராஜாத்தி அம்மாள் சார்பாக பூங்கோதை 

ஆலடி அருணா பேசினார். இவர் லண்டனில் 

மருத்துவம் படித்துவிட்டு MD பட்டத்துடன் நாடு 

திரும்பியவர்.


ராடியா பூங்கோதை உரையாடலில் ஒரு இடம் மிகவும் 

நயமானது. மனித குல வரலாறு கண்டும் கேட்டும் 

இராத புழுத்த ஈனத் தற்குறி மு க அழகிரி மத்திய 

அமைச்சராக இருந்த நேரம் அது. ஆங்கிலம் தெரியாத

காரணத்தால், உறுப்பினர்களின் கேள்வியைப் புரிந்து 

கொள்ள இயலாமல் தற்குறி அழகிரி மக்களவையை விட்டு 

ஓடிப் போய்க் கொண்டிருந்த நேரம் அது. 


முக்கியமான துறைக்கு அமைச்சர் என்றபோதிலும், 

நாடாளுமன்றத்தில் அழகிரியைப் பார்ப்பது கடினம்.

நாடாளுமன்ற கக்கூஸ், நாடாளுமன்ற கேண்டீன் என்னும் 

இரண்டு இடங்களில் மட்டுமே அவர் காணப் படுவார்.

இதனால் அழகிரிக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்ற  

எண்ணம் வட இந்திய அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டு 

இருந்தது. இவர்களுக்கு அழகிரி ஒரு புழுத்த தற்குறி 

என்பது தெரியாது.


நீரா ராடியா பூங்கோதை உரையாடலின்போது, அழகிரிக்கு  

அரசியலில் ஆர்வமில்லை என்பது உண்மையா என்று 

கேட்கிறார் நீரா ராடியா. 

Neera: Is Mr Azhagiri not interested in politics? 

Poongothai: No, no, they are cut throat politicians.     

CUT THROAT POLITICIAN என்றால் என்ன அர்த்தம்?

அரசியலில் தீவிரமான ஈடுபாடு உடையவர் என்று அர்த்தம்.

இதுதான் அர்த்தம். CUT THROAT POLITICIAN என்றால் 

கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று அர்த்தம் கிடையாது.


தமிழ்நாட்டின் ஊடகத் தற்குறிகள் இந்த உரையாடலைப் 

படித்தனர். தயக்கமே இன்றி CUT THROAT POLITICIAN 

என்பதற்கு கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று 

மொழிபெயர்த்தனர். தமிழ்நாட்டின் ஊடகங்களில் 

திராவிடக் கசடுகளே (Dravidian scum) நிறைந்து 

கிடக்கின்றனர். இவர்களில் எவருக்கும் ஆங்கிலம் 

சரியாகத் தெரியாது.


இவர்களுக்குத் தெரிந்த பட்லர் இங்கிலீஷில் CUT THROAT

என்பதற்கு கழுத்தறுப்பு என்றுதான் அர்த்தம். ஆஹா, இது 

ஸ்கூப் நியூஸ் ஆயிற்றே, இதை எப்படியும் அண்ணனிடம் 

சொல்ல வேண்டுமே என்று முடிவு செய்த சில புழுத்த 

ஊடகத் தற்குறிகள் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் 

கொண்டு அண்ணனின் காதில் இந்தச் செய்தியைப் 

போட்டு விட்டனர். "அண்ணே, அந்த அம்மா ஒங்கள

கழுத்தறுப்பு அரசியல்வாதின்னு சொல்லி இருக்குது 

அண்ணே."


அழகிரியிடம் சென்று கோள் மூட்டிய அந்தப் புழுத்த ஊடகத் 

தற்குறி ஒரு திராவிடக் கசடு (scum). அதற்கு சுட்டுப் 

போட்டாலும் இங்கிலீஷ் வராது. திராவிட இயக்கமே 99 சதம் 

இத்தகைய தற்குறிகளைக் கொண்டதுதான். பூங்கோதை 

போன்றோர் விதிவிலக்கு. 


அன்று பூங்கோதைக்கு நேர்ந்தது இன்று நடிகர் கமலுக்கு  

நேர்ந்துள்ளது. திராவிடக் கசடுகளின் ஆங்கிலம் தெரியாத 

தற்குறித்தனம் பூங்கோதைக்கு இடையூறாகியது என்றால்,

கமல் தமிழில் சொன்னது புரியாமல் போய் திராவிடக் 

கசடுகள் அவர் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன.      


"நான் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து அரசியல் செய்ய 

மாட்டேன்" என்று கூறியிருந்தார் கமல் நேற்று (24.02.2021).  

கலைஞரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று புழுத்த 

திராவிடத் தற்குறிகள் அவர் மீது பாய்கின்றன. 


கமல் கூறியதன் பொருள் இதுதான்: "இயலாதபோது 

அரசியல் செய்ய மாட்டேன்" என்பதுதான் அதன் பொருள்.  

அவர் கூறிய சக்கர நாற்காலி என்பது கலைஞரைக்

குறிக்காது. ஏனெனில் சக்கர நாற்காலி என்பது 

கலைஞரின் சின்னம் அல்ல. 


சக்கர நாற்காலியில் உட்கார்ந்து அரசியல் செய்பவர் 

ஒருவர் திமுகவில் இருக்கிறார். அவர்தான் கவிஞர் 

மனுஷ்ய புத்திரன். சக்கர நாற்காலி என்பது கலைஞரைக் 

குறிக்கும் என்றால், அதே லாஜிக்கின் பிரகாரம் அது 

கவிஞர் மனுஷ்ய புத்திரனையும் குறிக்கும் அல்லவா!   


கலைஞரைப் போலவே நீண்ட காலம் வாழ்ந்த அரசியல் 

தலைவர் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ. தமது 90ஆவது 

வயதில் மறைந்தார். இவர் தம் கடைசிக் காலத்தில்

சக்கர நாற்காலியில்தான் வாழ்ந்தார். பிடல் காஸ்ட்ரோ 

பற்றி திமுகவின் புழுத்த தற்குறிகளுக்குத் தெரியாது. 

ஆனால் ஏகப்பட்ட புத்தகங்களைப் படிக்கிற கமலுக்கு 

நன்கு தெரியும். சக்கர நாற்காலி கலைஞரைக் குறிக்கிறது 

என்றால், அதே லாஜிக்கின் பிரகாரம் அது ஏன் பிடல் 

காஸ்ட்ரோவைக் குறிக்கக் கூடாது?


/வழுக்கைத் தலை என்றால் அது மகாத்மா காந்தியைத்தான் 

குறிக்கும். தாடி வைத்தவர் என்றால் அது காரல் 

மார்க்சைத்தான் குறிக்கும் என்பதெல்லாம் தொடக்கப் 

பள்ளிச் சிறுவனின் லாஜிக்குகள். எனவே நடிகர் கமல் 

கூறிய சக்கர நாற்காலி கலைஞரைக் குறிக்காது. 


நீராவி எஞ்சின் என்றவுடனே அது ஜேம்ஸ் வாட்டைக்

குறிக்கும். ஏனெனில் ஜேம்ஸ்வாட் அதைக் கண்டுபிடித்தவர்.

அது போல சக்கர நாற்காலியை கலைஞர் கண்டு பிடித்தாரா 

அல்லது உருவாக்கினாரா? இல்லையே, பின் எப்படி அது 

கலைஞரைக் குறிக்கும்?


பெயர் என்பது ஒருவரைக் குறிப்பிட, அடையாளப் படுத்தப் 

பயன்படுவது. தமிழ் மரபில் வினைகளே பெயராக 

அமைவதுண்டு. தமிழ் இலக்கணத்தில் வினையால் 

அணையும் பெயர் என்று ஒன்று உண்டு. சக்கர நாற்காலி 

என்பது வினையால் அணையும் பெயர் அல்ல.


கலைஞர் நிறையப் புத்தகங்களைப் படித்தவர்.

அது போலவே நிறையப் புத்தகங்களை எழுதியவர்.

படித்ததும் எழுதியதும் கலைஞர் செய்த வினைகள்.

எனவே கலைஞருக்கான பெயர் என்பது அவர் செய்த 

வினைகளில் இருந்து, வினையால் அணையும் பெயராக 

அமைவதே சிறப்பு.

   

கலைஞர் குறளுக்கு உரை எழுதினார்; குறளோவியமும்

எழுதினார். நெஞ்சுக்கு நீதியும் எழுதினார். அவர் எழுதிய 

புத்தகங்களில் ஒன்று அவரை அடையாளப் படுத்துவதாக

இருக்க வேண்டும்.


ஆனால் மலப்புழுக்களான திமுககாரர்களின் சீழ் பிடித்த 

மூளை எப்படி வேலை செய்கிறது? கலைஞர் பயன்படுத்திய 

பொருளைக் கொண்டு அவரை அடையாளப் படுத்துகிறது.

கலைஞர் பயன்படுத்திய பொருளான சக்கர நாற்காலி

அவரை அடையாளப் படுத்தும் என்றால், கலைஞர் 

பயன்படுத்திய மஞ்சள் துண்டல்லவா வேறு எதைக்

காட்டிலும் கலைஞரை அடையாளப் படுத்தும்.


எனவே என்னுடைய தீர்ப்பு:

இந்த விவகாரத்தில் நடிகர் கமல் மீது எந்தத் தவறும் இல்லை.

சக்கர நாற்காலி கலைஞரைக் குறிக்கும் என்னும் கூற்று 

மூளையில் குஷ்டரோகம் பீடித்த திமுக தற்குறிகளின் சீழ்.

----------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு-1:

நடிகர் கமலின் மலத்துக்குச் சமயமாகாத திராவிடக் 

கசடுகள் ஒன்று செய்ய வேண்டும். தமது பிக் பாஸ் 

நிகழ்ச்சியில் கமல் பலவேறு புத்தகங்களைப் படிக்குமாறு 

பரிந்துரைத்தார். இவற்றில் தமது மர மண்டையில் எது 

ஏறுமோ, அந்தப் புத்தகத்தை திமுககாரன் வாங்கிப் 

படிக்கலாம். அல்லது அட்லீஸ்ட் கலைஞர் எழுதிய 

இலக்கியப் புத்தகங்களையாவது படிக்கலாம்.


பின்குறிப்பு-2:

இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, இக்கட்டுரையாசிரியர் 

நடிகர் கமலின் அரசியலை, அவரின் மக்கள் நீதி மையத்தை 

ஆதரிக்கிறார் என்று யாருக்காவது தோன்றினால், அவர்கள் 

தயக்கமின்றி அருகில் உள்ள ரயில் நிலையம் சென்று,

ரயில் வரும்போது தங்களின் தலையைக்  கொடுக்கவும்.

********************************************************  

  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக