வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

டுவிட்டரும் 'கூ'வும்!

இது ஒரு தொழில்நுட்பக் கட்டுரை!

------------------------------------------------------  

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------

கூ என்னும் பேறு (App) 11 இந்திய மொழிகளிலும் 

ஆங்கிலத்திலும் செயல்படுகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி 

குஜராத்தி வங்கம் அசாமியம் பஞ்சாபி, இந்தி,

ஒரியா மற்றும் ஆங்கிலம் ஆக 12 மொழிகளில் 

கூ செயல்படுகிறது.


டுவிட்டர் 34 மொழிகளில் செயல்படுகிறது. ஆனால் 

டுவிட்டர் செயல்படும் அந்த 34 மொழிகளால் நமக்கு எந்தப்

பயனும் கிடையாது.

1) செக் மொழி 2) டேனிஷ் மொழி 3) போர்த்துக்கீசிய மொழி 

4) ஜெர்மன் மொழி ) ஸ்பானிய மொழி என்று இவ்வாறாக 

34 மொழிகள். இந்த 34 மொழிகளில் இந்தி கூட இல்லை.

சமஸ்கிருதம் இல்லை; தமிழ் இல்லை. எனவே நமக்கு 

எந்தப் பிரயோஜனமும் இல்லை.       


டுவிட்டரும் சரி, கூவும் சரி குறுஞ்செய்திக்கான அமைப்புகள்.

எனவே பயனாளர் போடுகிற ஒரு பதிவில் 140 எழுத்துக்கள் 

வரை மட்டுமே இருக்கலாம்.  இங்கு எழுத்துக்கள் என்பது 

கமா. full stop போன்ற நிறுத்தற் குறிகளையும் உள்ளடக்கியது.


துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில், 140 characters என்று 

சொல்ல வேண்டும். தமிழில் 140 எழுத்துருக்கள் என்று 

சொல்ல வேண்டும். நமது குட்டி முதலாளியக் கபோதி  

எழுத்துரு என்பதைச் சுலபத்தில் ஒத்துக் கொள்ள மாட்டான்.


தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் 140 characters  

என்பதை 140 குணச்சித்திர வேடங்கள் என்று 

மொழிபெயர்ப்பான். பின் அந்தத் தற்குறியைக் 

கொன்று விட்டு நான் ஜெயிலுக்குப் போக 

வேண்டும். இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாம் என்றால், 

பேசாமல் கேரக்டர் என்று அந்த ஆங்கிலச் சொல்லை அப்படியே 

எழுதி விட வேண்டும்.     


ஆரம்ப காலத்தில் 140 கேரக்டர் என்று இருந்த வரம்பு

பின்னாளில் 2017ல் 280 என்று மாறியது. அதாவது டுவிட்டரின்  

குறுஞ்செய்தி வரம்பு 280 கேரக்டர் ஆகும். 

  

இதற்கு மாறாக, இந்தியாவின் கூ 400 கேரக்டர் என்ற 

வரம்பைக் கொண்டுள்ளது.


சீனா வடகொரியா ஈரான் ஆகிய நாடுகளில் டுவிட்டர் 

முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.


ஆக மொத்தத்தில்,

1) டுவிட்டர் = 280 கேரக்டர்; கூ = 400 கேரக்டர்.

2) டுவிட்டர் = இதன் மொழிகளால் நமக்குப் 

பயனில்லை; கூ - 11 இந்திய மொழிகள்.

3) உங்கள் குரலை நேரடியாக கூ Appல் பதிவு 

செய்யலாம்.


ஆகவே கூவில் சேருங்கள். நான் சேர்ந்து விட்டேன்.

கூவில் உள்ள 12 மொழிகளில் சமஸ்கிருதம் இல்லை.

ஏன்? சமஸ்கிருதம் உற்பத்தி மொழி அல்ல.

**********************************************************     

BSNLல் ஒரு மொபைல் சிம்மை வாங்கி, ஒரு குறிப்பிட்ட 

கால அளவுக்கு அதை நான் பயன்படுத்தாமல் விட்டால்,

BSNL அந்த சிம்மை deactivate செய்து விடும். பின் அந்த சிம்மை  

வேறு ஒருவருக்கு ஒதுக்கி விடுவார்கள். 


DOMAIN name என்பதும் அதைப் போன்றதுதான். அது 

நிரந்தரமானதல்ல. நீங்கள் காட்டிய பேப்பரில்,

2017 ஏப்ரலில் கூ பேறு (Koo App) அமெரிக்காவில் 

இருந்ததைக் காட்டுகிறீர்கள். அது பழைய கதை.

பின்னர் மாறி விட்டது.


கூவின் சர்வர்கள் சீனாவில் இருக்கின்றன என்ற செய்தியும் 

நீங்கள் காட்டிய படங்களில் உள்ள செய்தியும் புதிதல்ல.

அவை பரிசீலிக்கப்பட்டு பதிலளிக்கப் பட்ட விஷயங்களே.

அடுத்த கட்டுரையில் இது போன்ற விஷயங்களுக்கு 

பாமரர்களுக்கும் புரியும் வகையில் பதிலளிக்கப் படும்.     



பல் முளைக்கும்போது குழந்தைக்கு பேதியாகும்!

----------------------------------------------------------------------------

ஆங்கிலத்தில் teething trouble என்பார்கள். அதன் தமிழாக்கம் 

மேலே தலைப்பாக உள்ளது. படியுங்கள்.


கூ என்னும் பேற்றுக்கு (App) வயது பத்து மாதம்.

பத்து மாதம்தான். இது பல் முளைக்கும் பருவம்.

எனவே சில பிரச்சினைகள் இருக்கும். அவை பின்னர் 

சரியாகி விடும். 

-----------------------------------------------------------------------------------


சமஸ்கிருதத் திணிப்பு இல்லையே!

அவுத்துப் போட்டுட்டு ஆட முடியலையே!

உற்பத்தியில் இல்லாத சமஸ்கிருதத்தைத் 

திணிக்க முடியாதுடா கணிகைக்குப் பிறந்த பயலே!

----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

இது எலக்ட்ரானிக் யுகம். எதைப் பற்றி எழுதினாலும் 

எலக்ட்ரானிக்சைக் குறிப்பிடாமல் எழுத முடியாது.

கூ என்னும் ஒரு பேறு. அதாவது கூ என்னும் ஒரு ஆப் (App).

இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்திய ஆப்.


11 இந்திய மொழிகளில் இது செயல்படுகிறது. மேலும் 

ஆங்கிலத்திலும் செயல்படுகிறது. By default ஆங்கிலம்தான்.

என்றாலும் இதில் சமஸ்கிருதம் கிடையாது. இந்த கூ என்னும் 

பேறு (App) சமஸ்கிருதத்தில் செயல்படவில்லை.


இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது! 

இதுதான் தமிழ்நாட்டின் சாராயக் கடைகளில் நாராசமாக  

ஒலிக்கும் குடிமகன்களின் நாக்குழறும் பேச்சு!


இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது! 

இதுதான் தங்கள் வீட்டுப் பெண்களைக் கூட்டிக் கொடுத்து 

சம்பாதிக்கும் பிம்புகளின் (pimps) ஊரில் talk of the town!


இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது! 

இதுதான் எட்டாங்கிளாஸ் பெயிலாப் போனவன், SSLC 

பெயிலாப் போனவன், படிப்பு ஏறாதவன், குஷ்டரோகி,

புழுத்த தற்குறி, மலத்தை உண்டு பசியாறுபவன் இத்தியாதி 

வேசிப் பயல்களின் தேசிய கீதம்!


கூ என்னும் பேற்றில் (App) சமஸ்கிருதம் கண்டிப்பாக 

இருக்கும்; ஐயோ சமஸ்கிருதத்திணிப்பு என்று கூச்சல் 

போடலாமே என்று காத்துக் கிடந்த கபோதிகளின் 

கதி அதோகதி ஆனது. இந்த ஆப்பில் (App) சமஸ்கிருதம் 

இல்லை.


ஆஹா, சமஸ்கிருதம் இருந்தால்,  அவுத்துப் போட்டுட்டு 

ஆடலாமே என்று கனவு கண்டு கொண்டிருந்த சிந்தனைக்

குஷ்டரோகிகளால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள

முடியவில்லை. எனவே வெறி முத்திப்போன ஒன்றிரண்டு 

ஈனப்பயல்கள் நாளைய தினம் வள்ளுவர் கோட்டத்தில் 

பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கலாம்!


தன் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சரோஜா, அபராஜிதா,

மயூரி, வாத்ஸல்யா என்றெல்லாம் சமஸ்கிருதத்தில் 

பெயர் வைத்து விட்டு மேடைகளில் சமஸ்கிருதத் திணிப்பு 

கூடாது என்று நாடகமாடும் அரசியல் வியாதிகளான  

 இந்தப் புழுத்த தற்குறிகளிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி 

இருக்கிறது! 


தேவடியாளுக்குப் பிறந்த பயல்களே,

சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இருக்கிறதாடா?

இந்தியாவிலோ அல்லது உலகத்தில் எங்காவதோ 

சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இருக்கிறதாடா?


பதில் சொல்லாமல் மலத்தை வழித்துத் தின்பதிலேயே 

குறியாக இருக்கிறான். பக்கத்து வீட்டு பிஜேபிகாரன் 

இவன் பொண்டாட்டியின் சேலையை அவிழ்க்கிறான்.

இந்த வேசிமகனோ பார்த்துக் கொண்டே மலம் தின்னும் 

வேலையில் கவனமாக இருக்கிறான்.


தேவடியாப் பயல்களே, 

இந்தியாவில் சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே சமஸ்கிருதம் 

உற்பத்தி மொழியாக இல்லை. இந்தியாவின் தொழில்துறையில் 

ஆங்கிலமே உற்பத்தி மொழியாக இருக்கிறது. உற்பத்தி 

மொழியாக இல்லாத சமஸ்கிருதம் எப்படியடா கூ என்னும் 

எலக்ட்ரானிக் கருவியில் (App) செயல்பட்டு மொழியாக 

இருக்கும்?


புழுத்த குஷ்டரோகிகளே,

உற்பத்தி மொழியாக இல்லாத எந்த மொழியையும் 

திணிக்க முடியாது. உற்பத்தியில் இல்லாத சமஸ்கிருதத்தை 

உன் பொண்டாட்டி வாயிலும் திணிக்க முடியாது!

உன்னுடைய குதத்திலும் திணிக்க முடியாது.


சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை என்பதற்கு  

என்ன அர்த்தம்? அது பயன்பாட்டில் இல்லை என்று 

அர்த்தம். இப்படியெல்லாம் சொன்னால் உன் 

மரமண்டையில் ஏறாது.  இப்படிப் புரிந்து கொள்!


உன் பொண்டாட்டிக்குத் தீட்டு நின்னு போச்சுன்னா 

என்ன அர்த்தம்? அவளால் குழந்தை உற்பத்தியில் 

இனி ஈடுபட முடியாது என்று அர்த்தம். அவளுக்கு 

இனிமேல் பிள்ளை பிறக்காது என்று அர்த்தம்.


அது போலவே சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக 

இல்லை என்றால் என்ன அர்த்தம்? முந்திய வரியில் 

சொன்ன அர்த்தம்தான்.


இக்கட்டுரை சொல்லும் நீதி என்ன?

------------------------------------------------------   

உற்பத்தியில் இல்லாத சம்ஸ்கிருத மொழியை 

யாரும் யார் மீதும் திணிக்க முடியாது.

எனவே சமஸ்கிருதத் திணிப்பு என்று கூச்சல் 

போடுவதை விட்டு விட்டு தமிழில் உள்ள 

நாலைந்து செய்யுட்களை மனப்பாடம் செய்! போ!

**********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக