குறிப்பிடத்தக்க IQ உள்ள
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் ஒருவரான
டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
-----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
டாக்டர் அன்புமணி ராமதாஸ் படித்தவர். எனவே இவர்
தமிழக அரசியலில் ஒரு misfit. அதாவது அரசியலுக்குப்
பொருத்தமற்றவர். இவர் மட்டும் SSLC பெயிலாகிப்
போய், அத்தோடு படிப்பை நிறுத்தி இருந்தார்
என்றால், இந்நேரம் அவர் தமிழக அரசின் ஒரு
அமைச்சராக ஆகி இருக்க முடியும்.
தமிழ்நாட்டு அரசியலில் முட்டாள் பயல்களும்
ஈனத் தற்குறிகளுமே வெற்றி பெற முடியும்.
இந்நிலையில் படித்தவரான அன்புமணிக்கு இங்கு
என்ன எதிர்காலம் இருக்க முடியும்? படிக்கிற
காலத்தில், ப்ளஸ் டூவில், மாவட்ட அளவில் முதல்வராக
(District First) வந்திருக்கிறார் அன்புமணி. இதெல்லாம்
அன்புமணியின் தகுதிக்குறைவாகவே அமையும்.
நியூட்டன் அறிவியல் மன்றம் டாக்டர் அன்புமணியின்
IQவை அளந்திருக்கிறது. தமிழக அரசியல்
தலைவர்களில், IQவைப் பொறுத்தமட்டில் டாக்டர்
அன்புமணி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
முதல் இடத்தில் இருப்பவர் பொறியியல் படித்த
அண்ணாமலை.
இங்கு ப சிதம்பரம் அவர்கள் தேசியத் தலைவராக
தேசிய அரசியலில் இருப்பவர். எனவே தமிழக
அரசியல் தலைவர்களில் ப சிதம்பரம் இடம்
பெறவில்லை என்பதை வாசகர்கள் கவனம்
கொள்ள வேண்டும்.
ராசியில் என்பது முட்டாள்களுக்கானது. ஒரு pimp
எளிதில் success ஆகி விடுவான். ஆனால் ஒரு
மிகச்சிறிய வெற்றியைப் பெறுவதற்குக்கூட
படித்தவரான அன்புமணி வருத்தப்பட்டுப்
பாரஞ் சுமக்க வேண்டும். அதே நேரத்தில்
அன்புமணியும் வாரிசு அரசியலால்தான்
முன்னிலைக்கு வந்தார் என்பதையும் பார்க்க
வேண்டும்.
பாருங்களேன், ஒரு தற்குறிக்குப் பிறந்த ஒரு
தற்குறிக் கூத்தாடிப் பயல் அமைச்சராகப்
போகிறான்! அடுத்து துணை முதல்வரும் ஆகி
விடுவான்! பின்னர் நேரடியாக முதல்வரும்
ஆகி விடுவான்! ஆனால் முறையே மருத்துவமும்
பொறியியலும் படித்த அன்புமணியும்
அண்ணாமலையும் என்ன செய்வார்கள்?
அன்புமணி முதல்வராகும் தகுதி படைத்தவர்!
அண்ணாமலையோ பிரதமராகும் தகுதி படைத்தவர்!
120ஐ IQவை வைத்துக் கொண்டு, இந்திய அரசியல்
தலைவர்களிலேயே IQவில் முதல் இடத்தில்
இருக்கும் ப சிதம்பரத்தால் இன்னும் பிரதமர்
ஆக முடியவில்லை.வாய்ப்புகள் வந்த
போதெல்லாம் சிதம்பரத்தைக் காயடித்தார்
சோனியா.
ஆக இதுதான் தமிழக அரசியல் நிலவரம்.
IQ அதிகமாக இருப்பவர்கள் என்ன செய்யலாம்?
அரசியலை விட்டு விலகலாம்.
--------------------------------------------------------------------
பின்குறிப்பு::
நியூட்டன் அறிவியல் மன்றம் அளந்து அறிந்தபடி
பின்வரும் சூத்திரத் தலைவர்களின் IQ
இவ்வாறு அமைகிறது::
1) சூத்திர அண்ணாமலை... 118.
2) சூத்திர அன்புமணி ............106.
*************************************************
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக