மின்சாரம் 20ஆம் நூற்றாண்டின் கொடை
என்றும் மார்க்ஸ் எங்கல்ஸ் காலமான
19ஆம் நூற்ராண்டில் மின்சாரம் கிடையாது
என்றும் நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
அதற்கான நிரூபணமாக இத்தகவல்கள்
வெளியிடப் படுகின்றன.
சரியான விடையும் விளக்கமும்!
-------------------------------------------------------
அது கார்பன் இழை. 10 மணி நேரம் முதல்
அதிகபட்சமாக 14 மணி நேரம் மட்டுமே எரிந்தது.
இன்றைய டங்ஸ்டன் இழையுடன் கூடிய பல்பு
வருடக்கணக்கில் எரிகிறது.
தமிழினி சுதா ஆறுமுகம்
மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் மின்சாரம் இல்லை.
மின்சாரத்தால் இயங்கும் தொழில்கள் இல்லை.
மின்சாரம் என்பதே 20ஆம் நூற்றாண்டின் கொடை.
மின்சாரம் வந்தது 20ஆம் நூற்ராண்டில்
தமிழினி
-----------------------------------------------
ஆரியனும் இல்லை; பார்ப்பானும் இல்லை. சித்திரைப்
புத்தாண்டை அறிவியல் அடிப்படையில் உருவாக்கியவன்
தமிழன். ஆரியன் அல்ல. SUMMER SOLSTICE எனப்படும்
கோடைக்கால கதிர்த்திருப்பத்தின் அடிப்படையில்
சித்திரைப் புத்தாண்டை உருவாக்கியவன் தமிழன்.
இந்த உண்மையை உணர்தல் வேண்டும். அடுத்து
இது ஆரிய--திராவிட சர்ச்சைக்கான கட்டுரை அல்ல.
இது அறிவியல் கட்டுரை. எனவே சித்திரையும் தையும்
ஆவணியும் தமிழரின் புத்தாண்டுகளே. அவை
நமது பண்பாட்டுப் புத்தாண்டுகள் ஆகும்
=================================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக