வெள்ளி, 18 ஜனவரி, 2019

பெருவெடிப்பும் பிரபஞ்சத்தின் பிறப்பும்!
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
காட்சி ஊடகம் மெய்யாகவே வலிமையானதுதான்.
நியூயார்க்கில் உள்ள CBS (Columbia Broadcasting System) எனப்படும்
தொலைக்காட்சி நிறுவனம் செப்டம்பர் 2007ல்
'பிக்பேங் தியரி' என்ற பெயரிலான ஒரு நகைச்சுவைத்
தொடரை ஒளிபரப்பியது. நகைச்சுவைத் தொடர்தான்
என்ற போதிலும். நம்மூர் சீரியல்கள் போல் அல்லாமல்,
மெய்யாகவே அறிவியலை குறிப்பாக இயற்பியலைப் பேசியது
இத்தொடர். இதன் விளைவாக அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் பெருவெடிப்புக்கொள்கை (Big bang theory)
என்ற பெயர் மக்களிடம் மிகவும் பரவலானது.
இதைப்பற்றி அறிந்து கொள்ளும்  ஆர்வமும் அதிகரித்தது.
தமிழிலும் பெருவெடிப்புக் கொள்கை என்ற பெயரில்
ஏதேனும் ஒரு தொலைக்காட்சித் தொடர் வந்தால் நல்லது.










     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக