வியாழன், 25 ஜூன், 2020

உலகின் பத்து ஸ்டாக் எக்சேஞ்சுகளில் முன்னணியில்
இருக்கும் சீனா எப்படி கம்யூனிஸ்ட் நாடாகும்?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
முதலாளியத்தின் பொருளாதாரம் என்பது சந்தைப்
பொருளாதார முறை ஆகும். அதாவது முற்றிலும்
சந்தையின் விதிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குவதே
முதலாளியப் பொருளாதாரம்.

இதற்கு மாறானது சோஷலிஸப் பொருளாதாரம்.
சோஷலிஸக் கோட்பாடுகளில் சந்தை பிரதானமானது
அல்ல. அது அனைத்தையும் தீர்மானிக்கும்
சக்தியும் அல்ல.சோஷலிஸப் பொருளாதாரம்
நன்கு திட்டமிடப் பட்ட பொருளாதாரம் ஆகும்.
இதைக் கட்டளைப் பொருளாதாரம் (command economy)
என்று சொல்லுவார்கள். அதாவது உற்பத்தி முற்றிலும்
திட்டமிடப் பட்டது. சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு
ஏற்ப, உற்பத்தி அதிகரிக்கப் படாது; அல்லது குறைக்கப்
படாது.

முதலாளியப் பொருளாதாரம் என்பது ஸ்டாக் மார்க்கெட்
மூலம் செயல்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை
அல்லது பங்குகளை விற்பதை, இன்ன பிறவற்றை
ஊக வணிகம் என்று குறிப்பிடுகின்றனர்.

உலக முதலாளித்துவத்தின் நாடியைப் பிடித்துப்
பார்க்க வேண்டும். இது எப்படி முடியும்? உலகளாவிய
பங்குச் சந்தை எப்படி இருக்கிறது என்று தெரிந்து
கொள்வதன் மூலம் இது சாத்தியம் ஆகும்.

உலகளவில் பல்வேறு நாடுகளின் ஸ்டாக் எக்சேஞ்சுகள்
செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் முதல் 10 ஸ்டாக்
எக்சேஞ்சுகள் (Top Ten) எவை என்று பார்ப்போம்.

1) நியூ யார்க் ஸ்டாக் எக்சேஞ்சு (இது நியூ யார்க் நகரின்
Wall streetல் உள்ளது. இது மிகவும் தொன்மையானது.
இது தோற்றுவிக்கப்பட்டு 228 ஆண்டுகள் ஆகின்றன.
இதன் சந்தை மூலதனம்  30.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்.

டிரில்லியன் என்றால் என்ன என்று சீனாவை ஆதரிக்கும்
போலி இடதுசாரிக் கபோதிகளுக்குத் தெரியாது. அதையும்
நாமே எழுதி இவன் பொண்டாட்டிகளின் தாலியை
அறுக்க வேண்டும். தற்குறி நாய்கள்! புழுவினும் இழிந்த
ஈனக் கழுமாறிப் பயல்கள்!

டிரில்லியன் = 10^12 ஆகும். புரிந்ததா? எப்படிப் புரியும்?
1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி. 
இங்கு தொகை அமெரிக்க டாலரில் உள்ளது. இதை
இந்திய ரூபாயில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்
புழுவினும் இழிந்த போலி இடதுசாரி நாய்களால் இது
முடியாது. இதையும் நாம்தான் எழுதித் தொலைக்க
வேண்டும். இவன் பொண்டாட்டிகளின் தலையை
அறுக்காமல் நம்மால் எழுத முடியாது.

1 அமெரிக்க டாலர் = ரூ 75.71 ஆகும்
(ஜூன் 25, 2020 தேதிய மதிப்பு).
அப்படியானால், 30.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்
என்பது இந்திய ரூபாயில் எவ்வளவுக்குச் சமம்?

இந்தக் கேள்விக்கு நமது போலி இடதுசாரிப் பயல்களில்
எவனாவது ஒருவன் சரியான விடை சொல்லி விட்டால்,
இதுவரை அவனுகளைத் திட்டியது தப்பு என்று
காலில் விழுந்து மன்னிப்புக்கேட்க நான் தயார்.
ஆனால் அதற்கான தேவை ஒருபோதும் எழாது.

ஒரே ஒரு போலி இடதுசாரி வேசி மகனால் கூட
இந்த எட்டாங்கிளாஸ் கேள்விக்குப் பதில் சொல்ல
முடியாது. இந்தியாவின் போலி இடதுசாரிகளை
scum என்று சொல்லலாம். scum என்ற சொல்லுக்கு என்ன
அர்த்தம் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியானால்தான் எமது கட்டுரைகளைப் படித்துப்
புரிந்து கொள்ள முடியும்.

30.1 x 75.71 = 2278.87. அதாவது 30.1 டிரில்லியன் அமெரிக்க
டாலர் என்பது ரூ 2278 லட்சம் கோடி ஆகும்.

2) நாஸ்டாக்  (Nasdaq) ஸ்டாக் எக்சேஞ்சு, இதுவும் அமெரிக்க
எக்சேஞ்சே! இதன் சந்தை மூலதனம் (market capitalization)
எவளவு தெரியுமா? 10.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு எவ்வளவுடா போலி
இடதுசாரி வேசி மகனே?

10.8 x 75.71 = 817.67. ஆக 10.8 டிரில்லியன் அமெ டாலர் என்பது
818 லட்சம் கோடி ரூபாய்க்குச் சமம்.

3) மூன்றாவது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ ஸ்டாக்
எக்சேஞ்சு உள்ளது.

4) நான்காவது இடத்தில் சீனாவின் ஷாங்காய் ஸ்டாக்
எக்சேஞ்சு உள்ளது. இதன் சந்தை மூலதனம் 5.01 டிரில்லியன்
அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 379.31 லட்சம் கோடி
ரூபாய்க்குச் சமம்.

லண்டன் ஸ்டாக் எக்சேஞ்சு ஆறாவது இடத்தில்தான் உள்ளது.
ஆனால் அதை முந்திக் கொண்டு சீனா 4ஆம் இடத்தில்
உள்ளது. எனில் சீனாவின் ஏகாதிபத்தியத் தன்மை
எவ்வளவு தீவிரமானது என்று அறியலாம்.

மேலும் 8ஆவது இடத்திலும் சீனாதான் உள்ளது.  
ஷென்ஜென் (Shenzen) ஸ்டாக் எக்சேஞ்சும் சீனாவின்
எக்சேஞ்சுதான். அதாவது உலகின் முதல் 10 ஸ்டாக்
எக்சேஞ்சுகளில் இரண்டு சீனாவுக்குச் சொந்தம்.
4ஆம் இடம் மற்றும் 8ஆம் இடத்தில் சீனாவின்
ஸ்டாக் எக்சேஞ்சுகள் உள்ளன. இதற்கு அப்புறமும்
சீனாவை கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லுகிற
புத்தி பேதலித்துப்போன கபோதிகளை என்ன செய்யலாம்?

ஒரு முதலாளித்துவ நாடான நம் இந்தியா எத்தனையாவது
இடத்தில் இருக்கிறது தெரியுமா? கடைசி இடத்தில்
இருக்கிறது. அதாவது 10ஆவது இடத்தில் இருக்கிறது.
இதன் சந்தை மூலதனம் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
இந்திய மதிப்பில், ரூ 166 லட்சம் கோடிக்குச் சமம்.
(2.2 x 75.71 = 166.562).

உலகின் முதல் 10 ஸ்டாக் எக்சேஞ்சுகளில் இரண்டு
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சொந்தம்.
இரண்டு சீன ஏகாதிபத்தியத்திற்குச் சொந்தம்.
ஆக உலகின் முதல் நிலை ஏகாதிபத்தியம் என்பதில்
அமெரிக்காவும் சீனாவும் வந்து விடுகின்றன.

இப்படிப்பட்ட சீனாவைத்தான் கம்யூனிஸ்ட் நாடு
என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்
இந்தியாவின் போலி இடதுசாரிகள்.
      
சீனா கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லுகிற வேசி
மகன்களால் அதை நிரூபிக்க முடியுமா?
நிரூபியுங்கடா பார்க்கலாம்!
****************************************************************

பின்குறிப்பு:
பிரபல மார்க்சிய லெனினிய அமைப்பான மஜஇக
(மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) வெளியிட்ட
சீனா ஏகாதிபத்திய நாடே  என்ற புத்தகத்தை
அனைவரும் படிக்குமாறு வேண்டுகிறோம்.

சோஷலிஸப் பொருளாதாரமே இல்லாத சீனா
எப்படியடா ஒரு சோஷலிச நாடாகும்?
பதில் சொல்லடா போலி இடதுசாரிப் பிண்டமே!
===================================================




     
 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக