இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றிய விமர்சனத்தில்
குட்டி முதலாளித்துவ அற்பர்களுக்கு என்ன வேலை?
ஜெயமோகன்- பா செயப்பிரகாசம் விவகாரம்!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE BSNL,
சென்னை மாவட்டம்.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
-----------------------------------------------------------------------
எழுத்தாளர் ஜெயமோகன் தமது இணையதளத்தில்
(www.jeyamohan.in) மே 29, 2020 தேதியன்று, "ஒரு முன்னாள்
இடதுசாரியின் கடிதம்" என்ற தலைப்பிட்ட ஒரு வாசகரின்
கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார். அக்கடிதம்
பிரதானமாகவும் முழுமையாகவும் மார்க்சிய லெனினிய
கட்சிகளை, நக்சல்பாரி அமைப்புகளை, தோழர் மருதையன்
மகஇக அமைப்பை விட்டு வெளியேறிய பின்னணியில்
மெலிதாக விமர்சிக்கிறது.
கரிசல் எழுத்தாளரும் தமிழக அரசு அதிகாரியாக
இருந்து ஒய்வு பெற்றவருமான திரு பா செயப்பிரகாசம்
அவர்களையம் விமர்சிக்கிறார் வாசகர்.
குட்டி முதலாளித்துவத்தால் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட
அந்த வாசகரின் விமர்சன text வருமாறு:-
"நான்காவது கூட்டம் தலைவர்கள். இவர்கள் யார் என்றே
நமக்குத் தெரியாது. இவர்களில் சிலர் பணக்காரர்கள்.
அதிகாரப்பதவிகளில் இருந்தவர். பா.செயப்பிரகாசம்
போன்ற சாதிவெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம்
இங்கே இடதுசாரிக்குழுவின் தலைவராக புனைபெயரில்
இருந்திருக்கிறார். சூரியதீபன் என்றபேரில். இதெல்லாம்
எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம்கூட தெரியாததா
நம்மூர் உளவுத்துறை?"
அதிகாரி திரு பா செயப்பிரகாசம் ஆகச் சிறந்த
சிறுகதை எழுத்தாளர். என்னுடைய 22ஆம் வயதில்
அவருடைய "ஒரு ஜெருசலேம்" கதைத் தொகுப்பைப்
படித்தேன். அவருடைய சிறுகதைகளில் மிகச் சிறந்த
கதையாக நான் கருதுவது "சரஸ்வதி மரணம்" என்ற கதை.
ஒரு காரச்சேவுப் பொட்டலத்துக்காகத் தன் படிப்பை
இழக்கும் ஒரு சிறுவனைப் பற்றிய கதை.
சங்கரன்கோவிலுக்குப் போய் SSLC பரீட்சை எழுதிய
என்னைப் போன்றவர்களுக்கு ஒரு காரச்சேவுப்
பொட்டலத்தின் மகிமை நன்கு தெரியும். கடைசியில்
அந்தச் சிறுவனுக்கு காரச்சேவும் கிடைக்கவில்லை!!
அதிகாரி பா செயப்பிரகாசம் அவர்களின் எழுத்தாற்றல்
குறித்தோ படைப்புகள் குறித்தோ மேற்கூறிய வாசகர்
கடிதத்தில் ஒன்றுமே இல்லை. அதாவது பா செயப்பிரகாசம்
எழுத்தாளர் என்ற முறையில் விமர்சிக்கப் படவே இல்லை.
மாறாக அரசாங்க அதிகாரியான பா செயப்பிரகாசம்
மா லெ அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்
என்ற உண்மை மட்டுமே அங்கு சுட்டப் படுகிறது.
வாசகரின் கடிதம் என்ற போதிலும், தமது தளத்தில்
வெளியிட்டதை அடுத்து, அக்கடிதத்திற்குப் பொறுப்பு
ஏற்க வேண்டியவர் ஆகிறார் ஜெயமோகன். எனவே இனி
இக்கட்டுரை முழுவதும் அது ஜெயமோகனின் விமர்சனம்
என்றே சுட்டப்படும்.
ஜெயமோகனின் விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மையானது.
நூற்றுக்கு நூறு சரியானது. அதிகாரி பா செயப்பிரகாசம்
அன்றைய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியான
CPI ML TNOC குழுவில் பொறுப்பில் இருந்தார். ஏழை எளிய
மக்களுக்கான கட்சியில், அரசாங்க உயர் அதிகாரி
பா செயப்பிரகாசம் பொறுப்பில் இருந்தார் என்பதை
மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.
எனவே ஜெயமோகன் கேட்டதில் தப்பே இல்லை.
அதே கேள்வியை நானும் கேட்கிறேன். பதில்
சொல்லுங்கள் குட்டி முதலாளித்துவ அற்பர்களே!
சுமார் 60, 70 குட்டி முதலாளித்துவ அற்பர்களும் சில
பின்நவீனத்துவர்களும் சேர்ந்து ஜெயமோகனை
எதிர்த்து வெளியிட்ட அறிக்கை ஒன்றை சற்று முன்
படிக்க நேர்ந்தது. சிரிப்பு வந்தது.
தமுஎகச வகையறாக்களான தமிழ்ச்செல்வன், ஆதவன்
தீட்சண்யாவில் தொடங்கி, சவுண்டிப் பாப்பான்
காலச்சுவடு கண்ணன், லண்டன் ஆசாமி யமுனா
ராஜேந்திரன், சுகிர்தராணி, மாலதி மைத்ரி வகையறாக்
கவிஞர்கள் என்று தமிழ்நாட்டின் மொத்தக் குட்டி
முதலாளித்துவமும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இந்த 60, 70 பேருக்கும் நக்சல்பாரி இயக்கத்துக்கும் என்ன
சம்பந்தம்? என்ன ஸ்நானப் பிராப்தி? இரும்பு அடிக்கிற
இடத்தில் இந்த ஈக்களுக்கு என்ன வேலை?
நக்சல்பாரி இயக்கத்தை ஜெயமோகன் விமர்சித்தால்
என்ன மயிரு குடி முழுகி விட்டது? ஜெயமோகன் என்ன
சர்வதேச அங்கீகாரம் பெற்ற மார்க்சிய விமர்சகரா?
ஜெயமோகனுக்குப் பதிலளிப்பது நக்சல்பாரி இயக்கத்தில்
பங்கேற்று உழைத்த எங்களைப் போன்றவர்களின் கடமை.
இதில் குட்டி முதலாளித்துவ அற்பர்களுக்கு என்ன வேலை?
நக்சல்பாரி இயக்கத்தில் தமுஎகச ஆசாமிகளும் குட்டி
முதலாளித்துவ உதிரிகளும் தலையிட என்ன அருகதை
உள்ளது? என்ன உரிமை உள்ளது?
நக்சல்பாரி இயக்கம் என்பது சோத்துக்கு சுண்ணி ஊம்பும்
ஏழை எளிய மக்களைக் கொண்ட இயக்கம். இங்கு நுகர்வுக்
கலாச்சாரத்தின் உச்சத்தில் இருக்கும் குட்டி முதலாளிய
அற்ப ஜந்துக்களுக்கு என்ன வேலை? பார், நான் ஓட்டும்
ஸ்கூட்டரை, அதன் விலை ஒன்றேகால் லட்சம் என்று
புகைப்படம் எடுத்துப் போட்டு, பெருமை பீத்தும்
அருவருக்கத்தக்க ஜென்மங்களுக்கு நக்சல்பாரி
இயக்கத்தில் என்ன வேலை?
தென் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபரும்
மிகப்பெரிய தீய சக்தியும் ஆகிய வைகுண்டராஜனின்
புகைப்படத்தை இங்கு வெளியிட்டு உள்ளேன்.

படத்தில் வேட்டியை மடித்துக் கொண்டு
வைகுண்டராஜன் நடந்து வருவதைக் .கவனியுங்கள்.
அவர் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லை
என்பதையும் கவனியுங்கள். ஆம், வைகுண்டராஜனிடம்
செருப்பு அணியும் பழக்கம் இல்லை. தேரிக்காட்டில்
சுடு மணலில், கால்கள் மணலில் புதையப்
புதைய, செருப்பு இல்லாமல், வெறுங்காலுடன்
நடப்பதே வைகுண்டரின் பழக்கம். இதனை நான் பலமுறை

பார்த்து இருக்கிறேன்.
இதே நேரத்தில் தமுஎகச ஆசாமிகளைக் கவனியுங்கள்.
அநேகமாக பாதிக்குப் பாதி ஆட்கள் Reebok shoe அணிந்து
இருப்பார்கள். விலை குறைந்தது ரூ 4000 இருக்கும்.
வைகுண்டராஜன் போன்றவர்களிடம் ஒரு விதமான
நிலப்பிரபுத்துவ வைராக்கியம் உண்டு. பழைய
தலைமுறையில் அநேகமாக அனைவருக்குமே உண்டு.
இந்த நிலப்பிரபுத்துவ வைராக்கியம் காரணமாக வைகுண்டர்
சுடு மணலில், கால்கள் புதையப் புதைய வெறுங்காலுடன்
நடந்து வருகிறார். அது எவ்விதத்திலும் அவருக்குத் துன்பமாக இல்லை.
வைகுண்டராஜனை எதிர்க்க வேண்டிய
நிலையில் இருக்கும் நாம் அவரை விட எளிமையாக
இருக்க வேண்டும் அல்லவா? எளிமையாக இருக்க வேண்டும்
என்ற வைராக்கியம் நம்மிடம் இருக்க வேண்டும் அல்லவா?
5000 ரூபாய்க்கு ஷூ போடுகிற தேவடியாள் மகனை வைத்துக்
கொண்டு, வைகுண்டராஜனின் மயிரைக் கூட அசைக்க முடியாது.
பிறகு புரட்சி எங்கிருந்தடா நடக்கும்?
ஜெயமோகனுக்கும் அறிக்கையில் கையெழுத்திட்ட குட்டி
முதலாளிய அற்பர்களுக்கும் ஒருவருக்கொருவர் ஜென்மப்
பகை இருக்கலாம். அதெல்லாம் எமக்கு மயிருக்குச் சமம்.
ஜெயமோகனைக் கண்டிக்கும் குட்டி முதலாளிய அற்பர்கள்
நாகர்கோவில் சென்று, ஜெயமோகனைக் கொலை செய்து
விடுவார்கள் எனில், எமக்கு அது குறித்துக் கவலைப் பட
எதுவும் இல்லை.
நீங்கள் கொல்லப் போகிறீர்கள்; அவர் சாகப் போகிறார்.
நீங்கள் ஜெயிலுக்குப் போகப் போகிறீர்கள். இதில்
எமக்கு வருந்துவதற்கோ மகிழ்வதற்கோ எதுவும் இல்லை.
ஆனால் நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி புழுவினும் இழிந்த
குட்டி முதலாளித்துவம் வாயைத் திறக்குமானால், நாக்கை
இழுத்து வைத்து அறுத்து விடுவோம்.
அதிகாரி பா செயப்பிரகாசம் நக்சல்பாரிப் புரட்சியாளரா
என்றால் இல்லை இல்லை என்று infinity times சொல்லுவேன்.
அக்காலக் கட்டத்தில் மக்கள் யுத்தக் குழுவும், லிபரேஷன்
குழுவும் மட்டுமே நக்சல்பாரிக் கட்சிகளாக இயங்கின.
இரண்டும் அழித்தொழிப்பை மேற்கொண்டன.
SOC, TNOC ஆகிய இரு கட்சிகளுக்கும் நக்சல்பாரிப்
பாரம்பரியமோ அழித்தொழிப்புப் பாரம்பரியமோ கிடையாது.
இவர்களில் ஒருவருக்குக் கூட அழித்தொழிப்பில் தொடர்பு
கிடையாது.
அதிகாரி பா செயப்பிரகாசம் எத்தனை அழித்தொழிப்புகளில்
பங்கெடுத்தார்? பாதுகாப்பான கட்சியான TNOCயில் புகுந்து
கொண்டு புரட்சியைக் காயடித்தார்.
தோழர் பாலன் தெரியுமாடா குட்டி முதலாளிய நாய்களே!
தோழர் பாலனைக் கொன்று, தீ வைத்து எரித்து, அவருடைய
சாம்பலை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பாசிச மேனனின்
அரசு சொன்னபோது, பா செயப்பிரகாசம் போய் அந்தச்
சாம்பலை வாங்கினாரா? இல்லையே! அதை வாங்கியவர்கள்
மக்கள் யுத்தக் குழுவினர் அல்லவா?
போராட்டங்களில் பங்கேற்று, கொடிய 124A சட்டப் பிரிவில்
கைதாகி சிறை புகுந்தோம் நாங்கள். தொழிற்சங்க
வாழ்க்கையில் இது தவரிக்க இயலாதது. பா செயப்பிரகாசம்
அவர்கள் எத்தனை தொழிற்சங்கப் போராட்டங்களில்
பங்கேற்றார்? எத்தனை முறை சிறை சென்றார்?
இறுதியாகச் சொல்கிறேன். ஜெயமோகனோடு நீங்கள்
ஒட்டிக் கொள்ளுங்கள்; அல்லது வெட்டிக் கொள்ளுங்கள்.
ஆனால் நக்சல்பாரி இயக்கம் பற்றி வாயைத் திறந்தால்,
நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவோம்.
-------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வயது முதிர்ந்து தமது அந்திம காலத்தில் இருக்கும்
எஸ் வி ராஜதுரை அவர்களுக்கு இந்த வயதிலும் கூட
இவ்வளவு பழிவாங்கும் வெறி இருப்பது வருத்தமாக
இருக்கிறது. ஜெயமோகனுக்கு எதிராக முதல்
கையெழுத்தை அவர்தான் போட்டுள்ளார். ஏற்கனவே
வசுமித்ர மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ்
வழக்குப் போட்டதிலும் எஸ் வி ஆரின் பங்கை
நாடறியும்.
***************************************************************
மு க ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் ரூ 25 கோடிக்கு
விலை போன போலிக் கம்யூனிஸ்டுகள் நக்சல்பாரி
இயக்கத்தைப் பற்றிப் பேசினால் பீயைக் கரைத்து ஊற்றி
அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக