சனி, 13 ஜூன், 2020

எழுதி மாளாது; கை வலிக்கும்.  மருதுபாண்டியன்

மார்க்சியம் என்பது ஒரு three in one சித்தாந்தம்.
1) தத்துவம் (philosophy)
2) பொருளாதாரம்
3) சோஷலிசம்
ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டதே மார்க்சியம்.

இங்கு மார்க்சியம் என்று நீங்கள் கூறுவது
மார்க்சியத்தின் தத்துவார்த்தப் பகுதியான
பொருள்முதல்வாதத்தை மட்டுமே குறிக்கும்.

மார்க்சிய பொருள்முதல்வாதமானது Newtonian physics வரை
மட்டுமே உள்வாங்கப்பட்டு உள்ளது. அதற்கு மேல் இல்லை.

எனவே இங்கு நான் கூறுவது அனைத்தும் மார்க்சியம் ஏற்றுக்
கொண்ட அறிவியல், மற்றும் இன்னும் உள்வாங்காத அறிவியல்
இரண்டையும் சேர்த்தே பேசுகிறேன்.

உயிர் என்பது பொருள் ஆகும். பொருளை அழிக்க
இயலாது. எனவே உயிரை அழிக்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக