செவ்வாய், 30 ஜூன், 2020

ஆபிரகாமிய மதங்கள் பரப்பும் தன்மையைக்
கொண்டவை (They are missionary religions). இந்து மதம்
பரப்பும் தன்மையைக் கொண்டது அல்ல. எனவே
ஆபிரகாமிய மதங்களின் மதமாற்ற வேலைகள்
அன்றாடம் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும்
நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

பிரதான பணியாகிய மதமாற்றப் பணிக்கு
உதவி செய்யும் இடைநிலைப் பணிகளாக (secondary)
மத வெறுப்புப் பிரச்சாரம் அமைகிறது. அது அதற்கு
உரிய remunerationஐப் பெறுகிறது. இவை அனைத்தும்
ஆபிரகாமிய மதங்களில் மட்டுமே உண்டு. காரணம்
அவை அதற்கு இடமளிக்கும் மிஷனரி தன்மை
கொண்டவை. பணம் பெறுவதும் எளிது.
நீங்கள் அருகிலுள்ள பாதிரியாரையோ பாஸ்டரையோ
இன்ன பிற மதப் பரப்புநரையோ அணுகினால்
உங்களுக்கு ஒரு வேலைத்திட்டம் தரப்படும்.
அதை நிறைவேற்றுகையில் ஊதியம் தரப்படும்.

இதுதான் சமூக யதார்த்தம். மக்களோடு மக்களாக
தெருவில் இறங்கிப் பார்க்கும் வாழ்க்கை முறையை
தங்களின் வாழ்நாள் முழுவதும் கொண்டிருக்கும் எவர்
ஒருவராலும் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
         

இந்தியாவில் அன்றைய இந்திய அறிவியல்
கண்டுபிடிப்புகள் சமஸ்கிருதத்தில்தான்
எழுதப்பட்டு இருந்தன. விருப்பு வெறுப்புக்கு
அப்பாற்பட்ட உண்மை இது.



இப்பதிவு அறிவியலைப் பற்றி மட்டும் பேசுகிறது.
பரிதிமாற்கலைஞர் ஒரு தமிழ்ப்பண்டிட். அவ்வளவுதான்.
அவருக்கு அறிவியல் எதுவும் தெரியாது.
தமிழில் எழுதப்பட்ட ஏதேனும் ஒரு அறிவியல் நூலின் 
பெயரை எவராவது கூற இயலுமா?


அன்றைய அறிவியல் நூல்கள் பற்றி!
---------------------------------------------------------
1) கணிதம் 
2) வானியல் astronomy   
3) இயற்பியல் physics 
4) ரசவாதம் எனப்படும் வேதியியல் chemistry 
5) சஸ்திர சிகிச்சையுடன் கூடிய மருத்துவம் 

ஆகிய ஐந்துமே அறிய அறிவியல் ஆகும்.
அன்றைய கட்டிடக் கலை சார்ந்த பொறியியல் ஆகியவை 
கணிதம் இயற்பியலில் அடங்கி விடும்.

இவை தவிர வேறு எதுவும் அறிவியல் இல்லை.
இவை சார்ந்த நூல்கள் யாவும் சமஸ்கிருதத்தில் 
மட்டுமே உள்ளன. மேற்கூறிய பொருளில் ஏதேனும் 
ஒரு தமிழ்நூல் இருந்தால் வாசகர்கள் கூறலாம்.


அன்றைய காலத்தில்  தமிழில் எழுதப்பட்ட 
இயற்பியல் நூல் அல்லது வானியல் நூல் ஒன்றின் 
பெயரைக் கூறவும். அந்நூலை இயற்றியவர்   
யார் என்று அறிந்திட நூலாசிரியர் பெயரைக் 
கூறவும்.


  

தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தியான   பெருந் 
புழுவினும் இழிந்த சசிகலா ஆகஸ்டு 14 அன்று 
விடுதலையாக முடியாது. ஆசீர்வாதம் ஆச்சரியின்   ல்   சா 
கணக்கு தப்பு!


  
  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக