ஞாயிறு, 1 நவம்பர், 2015

உண்மையின் இடத்தில் பொய்யை வைக்கும் கயமை!
கலைஞர் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை!
--------------------------------------------------------------------------------------
கலைஞர் முன்பு நாத்திகராக இருந்தவர் என்றும் தற்போது
ஆத்திகராக மாறி விட்டதாகவும் ஒரு அப்பட்டமான பொய்யை
விக்கிப்பீடியாவின் கலைஞரைப் பற்றிய கட்டுரையில்
சில கயவர்கள் எழுதி இருந்தனர். திமுக இணையப் பணிகள்
குழுவின் சார்பாக தோழர் ஜெயகணபதி அதைத் திருத்தி
உள்ளார்.

திருத்துவதற்கு முன் அக்கட்டுரை (Before),
திருத்தியபின் அக்கட்டுரை (After) என்று
இரண்டையும் தோழர்களின் பார்வைக்காக இங்கு
வெளியிட்டு உள்ளேன். இதை ஆவணப்படுத்த வேண்டும்
என்ற நோக்குடன் இதை வெளியிடுகிறேன்.
--------------------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக