ஞாயிறு, 1 நவம்பர், 2015

விக்கிப்பீடியாவில் கலைஞரைப் பற்றிய கட்டுரையில் 
பொய்யான முற்றிலும் தவறான தகவல்கள்!
காவிப்பயல்களின் கைங்கரியம்! 
இக்கட்டுரையை உடனே திருத்தவும்!
-----------------------------------------------------------------------------------------
கலைன்கரைப் பற்றிய விக்கிப்பீடியாவின் ஆங்கிலக் கட்டுரையில் 
PERSONAL LIFE என்ற பத்தியில் கடைசியில் பின்வருமாறு ஒரு
இழிவான பொய் எழுதப்பட்டுள்ளது.

"கலைஞர் நாத்திகராக இருந்தார்.  அவரின் மகள் கனிமொழியின்
சிறைவாசத்துக்குப் பின்னால் கடவுளை ஏற்றுக் கொண்டார்."
எவ்வளவு அப்பட்டமான பொய்! நாத்திகராக இருந்தார் என்று 
இறந்த காலத்தில் எழுதுகிறான்.
ஆங்கிலப் பகுதியைப் பாருங்கள்:
He was an atheist[13] but has taken to religion in the past few years 
since his daughter was imprisoned in the 2G scam.[14]

விக்கிப் பீடியா கட்டுரைகள் திருத்தத்துக்கு உட்பட்டவை.
எனவே திமுகவினர் இக்கட்டுரையை உடனடியாகத் 
திருத்த வேண்டும். பொய்யை எழுதியவர் மீது புகார் 
கொடுக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக