திங்கள், 9 நவம்பர், 2015

அடையாள அரசியல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்
என்பதல்ல நமது வாதம். அடையாள அரசியல் SECONDARY தானே
தவிர PRIMARY அல்ல. தொப்புளுக்கு மேல் கஞ்சி என்ற நிலை
வந்த பிறகு, பொருளாதார சுதந்திரம் அடைந்த பிறகு, அடையாள
அரசியலைப் பேசலாம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக