ஐ.ஐ.டி கணக்குகள் 18 வயதுப் பையனின் வேகத்தையும்
30 வயது ஆசிரியரின் முதிர்ச்சியையும் ஒருங்கே கோருகின்றன.
ஆனால், எந்த ஒரு 18 வயதுப் பையனுக்கும் 30 வயது
ஆசிரியரின் முதிர்ச்சி இருப்பதில்லை. இது உலக இயற்கை.
கேள்வித்தாளில் கணக்கை வாசித்த உடன், instantaneously,
கணக்கைப் போடத் தொடங்கி விடும் மாணவர்களே
அதிகம். இதற்குப் பதிலாக, கணக்கை வாசித்து, நன்கு
புரிந்து கொண்டு, அதற்கான ஒரு தோராயமான விடையை
மனதில் ஊகித்துக் கொள்ள வேண்டும் இதற்கு ஒரு சில
வினாடிகளே ஆகும். அதன் பிறகே, கணக்கைச் செய்யத்
தொடங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக