ஒவ்வொரு மொழிக்கும் பிறப்பு, வளர்ச்சி, உச்சம், சரிவு,
இறப்பு ஆகிய கட்டங்கள் உண்டு. இதற்கு விலக்காக
எந்த மொழியும் இல்லை. அடுத்து, ஒரு மொழியின்
இயக்கத்துக்கும் அம்மொழி பேசப்படும் சமூகத்தின்
பொருள் உற்பத்தி முறைக்கும் நெருக்கமான தொடர்பு
உண்டு. இதைத் தெரிந்து கொள்ள மார்க்சியக் கல்வி
துணை புரியும். நிகழ் சமூகத்தின் பொருள் உற்பத்தி
முறையில் தமிழ் என்ன பங்கு வகிக்கிறது என்பதை
அறிந்து கொண்டால் தமிழின் போதாமை பற்றி
அறிய இயலும். மார்க்சிய நோக்கில் அணுகுதல்
என்பதன் பொருள் அறிவியல் வழியில் அணுகுதல்
என்பதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக