நிலப்பிரபுத்துவ காலத்து மன்னர்கள் அனைவருமே
ராஜராஜ சோழன் முதல் திப்பு சுல்தான் வரை,
சிராஜ் உத்தவ்லா முதல் சாளுக்கிய புலிகேசி வரை
மிகக் கொடிய மக்கள் எதிரிகளே. இவர்களை எந்த
அளவுகோல் கொண்டும் ஆதரிக்க மார்க்சியத்தில்
இடமில்லை. ஒரு ஜனநாயக நாட்டிலேயே, அன்று
எம்ஜியாரும் இன்று ஜெயாவும் எவ்வளவு கொடிய
பாசிஸ்டுகளாக இருக்கிறார்கள் என்று கண்கூடாகப்
பார்க்கிறோம். மன்னராட்சி என்பதில் எள்ளளவும்
ஜனநாயகம் இல்லை. திப்புவும் மற்ற நிலப் பிரபுத்துவ
மன்னர்களைப் போல் கொடியவனே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக