புதன், 11 நவம்பர், 2015

இந்தியா முழுவதும் உள்ள எந்த ஒரு ஐ.ஐ.டி.யிலும்
பார்ப்பன மாணவர்களை விட, பார்ப்பனர் அல்லாத
மாணவர்களே அதிகம். இடஒதுக்கீட்டின்படி, 49.5 சதம்
மாணவர்கள் தேர்வாகின்றனர்.பொதுப்போட்டியில்
கணிசமான இடங்களை OBC மாணவர்கள் வென்று
விடுகின்றனர். எனவே பார்ப்பனர்களை மற்றவர்கள்
எண்ணிக்கையில் மிஞ்சி விடுகிறனர். அதுபோல,
ஆசிரியர் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு இருக்கிறது.
முறையாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.
**
உண்மை இவ்வாறு இருக்க ஐ.ஐ.டி ஒரு பார்ப்பன மடம்
என்று தமிழ் தேசியப் போலிகள் கூறுவது உண்மை அல்ல.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக