லாலு நித்திஷ் இருவரும் சேர்ந்து வெறியோடு
பாஸ்வானை அழிக்க முற்படும்போது, பாஸ்வானுக்கு
வேறு வழி எதுவும் இல்லை. எதிரிக்கு எதிரி நண்பன்
என்ற கோட்பாட்டின்படி, பாஜகவுடன் சேர்ந்து பாதுகாப்புத்
தேடிக் கொள்கிறார். பீகாரில் யாதவ அரசியல் என்பது
தலித் எதிர்ப்பு அரசியலே. நம்முடைய ராமதாசை விட
ஆயிரம் மடங்கு கொடிய தலித் எதிர்ப்பாளர்கள் லாலுவும்
நித்திஷும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக