நீங்கள் புலிகளை அவதூறு செய்வதாக நான் எங்கும்
கூறவில்லை.புலிகள் பற்றிய தங்கள் பார்வை சரியல்ல
என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். அடுத்து
ஹோமியோபதியையும் இயங்கியலையும் தாங்கள் தொடர்பு
படுத்துவது நகைப்புக்குரியது. விசுவரூபம் எடுத்து
வளர்ந்து நிற்கும் அறிவியலில் இருந்து முற்றிலுமாகத்
துண்டித்துக் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய
தவறான கருத்தைக் கொண்டிருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக