ஏசண்ணன் அவர்கள் (கே ஜே யேசுதாஸ்) தியாகையரின்
மறு அவதாரம் என்ற என் கருதுகோளுக்கு ஆதாரமாகத் திகழும்
பாடல்களில் இப்பாடலும் ஒன்று. எனினும் இப்பாடல் எடிட்
செய்யப்பட்டு உள்ளது. முழுமையான ஒன்றை இங்கு தந்துள்ளேன்.
(குறிப்பு: இப்பாடலின் இசை மேன்மையை நுகரவும் போற்றவும்
ஒருவன் கடவுள் பக்தனாக இருக்க வேண்டியதில்லை. ஆனால்
இசையார்வமும் இசையறிவும் இருந்தால் போதும். எனவேதான்,
ஐயப்பனை, கடவுளை ஏற்காத நிலையிலும் இப்பாடலின்
இசை விழுமியத்தில் நெஞ்சைப் பறி கொடுக்க முடிகிறது).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக