செவ்வாய், 10 நவம்பர், 2015

முரட்டு நாத்திகம் என்ற பிரயோகம் ஏற்புடைத்தன்று.
மூட நாத்திகம் அல்லது அரைவேக்காட்டு நாத்திகம்
என்பதே சரியானது என்று கூற விழைகிறேன். அடுத்து,
இஃது விவசாயிகளின் பண்டிகை என்பதற்குரிய
விளக்கத்தைக் கூறவில்லையே..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக