திங்கள், 9 நவம்பர், 2015

முதலாளித்துவ சுரண்டல் தங்கு தடையின்றித்
தொடர்ந்து நடக்க வகை செய்வதுதான் அடையாள
அரசியலின் திருப்பணி. பொருளாதாரப் பிரச்சினைகளில்
இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி, சுரண்டும்
வர்க்கங்களுக்கு வால் பிடிக்க மக்களை தயார் படுத்துவதே
அடையாள அரசியலின் திருப்பணி.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக