பீகாரில் நித்திஷ் மேற்கொண்டதை விட அதிகமான
அகக்கட்டுமான வளர்ச்சித் திட்டங்களை கலைஞர்
தம் ஆட்சியில் மேற்கொண்டார். இருந்தும் திமுகவின்
தோல்வி ஏன்? காரணம் அடையாள அரசியலே.
ஒவ்வொரு அடையாளத்துக்கும் ஒரு கட்சி, ஒரு அமைப்பு
என்று பெருகிக் கொண்டே போனால், எந்த ஒரு பெரிய
கட்சியும் வாழ முடியாது. காங்கிரசின் தோல்விக்கான
காரணங்களில் ஒன்று அடையாள அரசியல்
மேலோங்கியதால்தான். இந்த நிலை இப்போது திமுகவுக்கும்
ஏற்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக