செவ்வாய், 10 நவம்பர், 2015

நீங்கள் எல்லாம் பணிக்கு வந்த காலத்தில் holiday OT
நடைமுறைக்கு வந்து விட்டது. என்னுடைய பணியின்
ஆரம்பக் கட்டத்தில் விடுமுறை நாள் பணிக்கு OT கிடையாது.
இலாகாவுக்கு நாம் இலவசமாக HOLIDAY DUTY பார்க்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக