சனி, 3 ஜூன், 2017

பிரபஞ்சம் தட்டையானதா? வளைவானதா?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
1) நமது பிரபஞ்சம் பூசணிக்காய் போல
உருண்டையானதா? அதாவது வரம்பு உடையதா?
Is our universe finite with a positive curvature?
2) அல்லது இப்பிரபஞ்சம் எதிர்மறை வளைவு
(negative curvature) உடையதா? முடிவற்றதா?
3) அல்லது இப்பிரபஞ்சம் தட்டையானதா?

இக்கேள்விகளுக்கு, சென்னைக்கு வந்திருந்த
நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி
பேராசிரியர் ப்ரியன் ஸ்கிமிட் (Prof Brian Schmidt)
பதிலளித்தார். அவரின் பதில் இதுதான்.

நமது பிரபஞ்சம் தட்டையாக உள்ளது.
எவ்வளவு தட்டை என்றால்,  கிட்டத்தட்ட
99.5% தட்டையானது என்று அவர் பதிலளித்தார்.
********************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக