பாண்டிச்சேரியில் PG மருத்துவ இடங்களில்
அரசு ஒதுக்கீட்டு இடங்களை விழுங்கும்
சுயநிதிக் கல்வித் தந்தைகள்!
அவர்களை ஆதரிக்கும் நீட் எதிர்ப்பாளர்கள்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
1) PG மருத்துவ இடங்களில் (MD,MS), சுயநிதிக்
கல்லூரிகள் 50 சதம் இடத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு
வழங்க வேண்டும் என்பது சட்டம்.
2) ஆனால் பாண்டிச்சேரி கல்வித் தந்தைகள் இந்தச்
சட்டத்தை அணுவளவும் மதிக்கவில்லை.
3) யார் இந்தக் கல்வித் தந்தைகள்?
உதாரணத்திற்க்கு ஒன்றிரண்டு!
4) ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி
ஆகிய சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வித்
தந்தைகளே அவர்கள்.
5) 71 PG இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்குத் தர வேண்டும்.
தர மறுத்தான் கல்வித் தந்தைகள். மாணவர்களும்
பெற்றோர்களும் ஆளுநர் கிரண் பேடி அவர்களிடம்
புகார் செய்தனர். இதன் பேரில் மூன்றாவதாக ஒரு
கவுன்சலிங் நடத்தி 71 இடங்களை அரசு ஒதுக்கீட்டின்
கீழ் நிரப்புமாறு கிரண் பேடி உத்தரவிட்டார்.
6) ஆனால் 21 இடங்களை மட்டும் அரசு ஒதுக்கீட்டுக்கு
வழங்கினார் கல்வித் தந்தைகள்.
7)என்றாலும், இந்த 21 இடங்களிலும் தேர்வு செய்யப்பட
மாணவர்களுக்கு அட்மிஷன் தர மறுக்கின்றனர்
கல்வித் தந்தைகள். தேர்ந்தெடுக்கப்பட்ட 21
மாணவர்கள் சார்பாக, கிரண்பேடி தலையீட்டும்கூட
கல்வித் தந்தைகள் அட்மிஷன் தர மறுக்கின்றனர்.
8) அடுத்து கல்விக் கட்டண விஷயத்தில், இதே
கல்வித் தந்தைகள் உச்சநீதிமன்றத்தின்
கட்டண நிர்ணயத்தை ஏற்க மறுக்கின்றனர்.
9) 38 லட்சம் ரூபாய்க்கு 10 பைசா குறைந்தாலும்
சீட்டு கிடையாது என்று கையை விரிக்கின்றனர்
கல்வித் தந்தைகள்.
10) 17 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்
செலுத்திய MS Ortho மாணவருக்கு இடமில்லை
என்று கையை விரிக்கிறார் கல்வித் தந்தை.
11) கல்வித் தந்தைகளின் அட்டூழியத்தால்
பாண்டிச்சேரியே கொந்தளித்துக் கிடக்கிறது.
நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. இந்தக்
கட்டுரை ஆங்கில இந்து ஏட்டின் செய்தி
(மே 31) அடிப்படையில் எழுதப் படுகிறது.
12) இவ்வளவு நடந்தும் நீட் எதிர்ப்பாளர்கள்
வாய் மூடிக் கிடக்கின்றனர். ஒரு போராட்டம்
உண்டா? ஒரு ஆர்ப்பாட்டம் உண்டா? கேவலம்
ஒரு முகநூல் பதிவேனும் உண்டா? கிடையாது.
13) ஏனெனில் நீட்டை எதிர்ப்பவர்கள் கல்வித்
தந்தைகளின் கைக்கூலிகள். இதை ஆயிரம் முறை
நிரூபித்து உள்ளேன். இப்போது மீண்டும்
நிரூபித்து உள்ளேன்.
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக