இரவு நேர ராகு காலத்தில்
உடலுறவு கொள்ளலாமா?
முதன் முதலில் எனது கண்டுபிடிப்பு!
சந்தேகங்களுக்கு விளக்கம்!
--------------------------------------------------------
சோதிட சாஸ்திரத்தில் ராகு காலம் என்பது
பகல் பொழுதை மட்டும் கொண்டு கணக்கிடப்
படுகிறது. இதற்குக் காரணம் சோதிட சாஸ்திரம்
உருவான காலத்தில் மின்சாரம் கிடையாது.
சூரிய அஸ்தமனத்தோடு மனிதர்களும்
பறவைகளைப் போல வீடுகளில் முடங்கி
விடுவார்கள்.
இன்று அப்படியல்ல. மின்சாரமானது இரவைப்
பகல் ஆக்கி விட்டது. தொழிற்சாலைகளில்,
IT நிறுவனங்களில் 24 மணி நேரமும் மூன்று
ஷிப்டுகளில் வேலை நடக்கிறது. இரவில்
ஒளிவெள்ளத்தில் கிரிக்கெட் நடக்கிறது. 24/7,
24365 என்பது நாட்டின் நடைமுறை ஆகி விட்டது.
எனவே மாறிய காலச் சூழலில், இரவு நேரத்திலும்
ராகு காலத்தை வரையறுக்க வேண்டிய தேவை
எழுந்து விட்டது. சுப காரியங்களை ராகு காலத்தில்
செய்யக் கூடாது என்ற தத்துவம் இரவு நேரத்திற்கும்
பொருந்தும்.
எனவே இரவுப் பொழுதில், எந்தெந்த நேரத்தில்
ராகு காலம் வருகிறது என்று கணித்துள்ளேன்.
உலகிலேயே இந்தக் கணிப்பை முதன் முதலில்
செய்தவன் நான் ஒருவனே.
அதன்படி, இரவுப் பொழுதில் ராகு காலம்
பின்வருமாறு உள்ளது என்று கணித்துள்ளேன்.
ஞாயிறு: நள்ளிரவு 12 முதல் 1.30 வரை
திங்கள்: முன்னிரவு 7.30 முதல் 9 வரை
செவ்வாய்: நள்ளிரவு 1.30 முதல் 3 மணி வரை
புதன்: பின்னிரவு (அதிகாலை) 4.30 to 6
வியாழன்: இரவு 10.30 to 12
வெள்ளி: இரவு 9 to 10.30
சனி: பின்னிரவு 3 to 4.30
நேரவாரியாக:
-------------------------
திங்கள்: 7.30--9
வெள்ளி: 9--10.30
வியாழன்: 10.30--12
ஞாயிறு: 12--1.30
செவ்வாய்: 1.30--3
சனி: 3--4.30
புதன்: 4.30--6
இதை நினைவில் கொள்ள எளிய வழி:
--------------------------------------------------------------------
பின்வரும் வாக்கியத்தைச் சொல்லுங்கள்.
"திட்டமிட்டு வெளியில் விரட்டியது
ஞாயமான செயலா, சகியே, புறப்பட்டேன்!"
இவ்வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையின்
முதல் எழுத்தும் கிழமையைக் குறிக்கும்.
இரவு 7.30 மணி முதல் ஒன்றரை மணி நேரம்
திங்கள் கிழமையின் ராகு காலம் ஆகும்.
முன்னர்க்கூறிய அட்டவணையை எளிதில்
நினைவில் பதிக்க மேற்கூறிய வாக்கியம் பயன்படும்.
உலகிலேயே இதை என்னுடைய ஞான திருஷ்டியில்
முதலில் கூறுபவன் நான் ஒருவனே.
ராகு காலத்தில் உடலுறவு கூடாது!
---------------------------------------------------------------
இரவு நேர ராகு காலத்தில் சுப காரியமான
உடலுறவு கொள்ளக் கூடாது. இரவு நேர
ராகு காலத்தைக் கணக்கில் கொள்ளாமல்,
உடலுறவு கொள்வதால்தான் இந்தியா
முன்னேறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே, பகல் பொழுதில் மட்டுமின்றி, இரவுப்
பொழுதிலும் ராகு காலம் உள்ளதால், பகலில்
ராகு காலம் பார்ப்பவர்கள் அனைவரும் இரவிலும்
பார்க்க வேண்டும் என்பது மக்களின் கடமை.
-----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அடுத்து, இரவுப் பொழுதில் உள்ள
குளிகை, எமகண்ட வேளைகளையும்
கணித்துள்ளேன்: வெளியிடுவேன்.
*********************************************************

கெளரி பஞ்சாங்கத்தில் விஷம் என்று இருக்கும் நேரமே ராகு காலம். அதன்படி பார்த்தால் உங்கள் கணிப்பு வித்தியாசப் படுகிறதே.எதை பின்பற்றுவது?
பதிலளிநீக்குஐயா வணக்கம் தாங்கள் இரவு நேர ராகு கால நேரத்தை கணித்து வெளியிட்டதற்கு நன்றி அதேபோல் இரவு நேர எமகண்டம் மற்றும் குளிகை கால நேரத்தையும் கணித்து விரைவில் வெளியிட வேண்டுகிறேன் நன்றி.
பதிலளிநீக்குஇவருடைய கணிப்பு தப்பானது
பதிலளிநீக்கு