வியாழன், 1 ஜூன், 2017

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியுடன்
நியூட்டன் அறிவியல் மன்றம் உரையாடல்!
------------------------------------------------------------------------------------------
31.05.2017  புதன் மதியம் 3 மணி முதல்
சென்னை  ஐஐடி ரிசர்ச் பார்க் கலையரங்கில்
நடைபெற்ற கூட்டத்தில்,
நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய இயற்பியல்
விஞ்ஞானி பேராசிரியர் பிரியன் ஸ்கிமிட்
(Prof Brian Schmidt) உரையாற்றினார். 2011இல்
accelerating universe என்ற கண்டுபிடிப்புக்காக
பெற்ற ஸ்கிமிட் நோபல் பரிசு பெற்றார்.

அக்கூட்டக் காட்சிகள் புகைப்படங்களாக!
நியூட்டன் அறிவியல் மன்றத்தலைவர்
பேரா ஸ்கிமிட் அவர்களுடன் உரையாடும் காட்சி.
அதாவது இழைக்கொள்கை (string theory) குறித்த சில
ஐயங்களை நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்
கேட்பதும், அதற்கு பேரா ஸ்கிமிட் விடையளிப்பதுமான
காட்சிகளை இப்புகைப் படங்களில் காணலாம்.
---------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக