புதன், 7 ஜூன், 2017

கடவுள் மதம் பற்றிய
விமர்சனமே
முதலில் செய்ய வேண்டும்!
விமர்சனங்களில் இதுவே
 தலையாயது.---மார்க்ஸ்.

கம்யூனிசத்தின் செருக்கறுத்த
தா பாண்டியன் அருள்வாக்கு!
ஜெயலலிதாவின் துணிச்சல்
எந்த அதிமுக
தலைவரிடமும் இல்லை!

ஓட்டு விழாவிட்டாலும் கம்யூனிஸ்டுகளுக்கு
நாட்டில் ஒரு மதிப்பு இருந்தது. இன்று தா பாண்டியன்
இருக்கிறார்; மதிப்பு மண்ணுக்குள் புதைந்து விட்டது.

ஐநா மனித உரிமை கவுன்சிலில்
அரசுகள் மட்டுமின்றி
NGOக்களும் பேசலாம்!
திருமுருகன் கைதை 
கண்டிப்பது NGOக்களே!


மார்க்சும் எங்கல்சும்
சொல்லாத புரட்சி
தமிழ்நாடு, இந்தியாவில்
நடப்பது
NGO புரட்சி(!)யே. 

சென்னை புளியந்தோப்பு லாக்கப்பில் குடித்து விட்டு
கலாட்டா செய்த எவனாவது ஒரு ரவுடியை போலீசார்
அடைத்து வைத்திருந்தாள், அது பற்றிக்கூட
ஐநாவில் NGO அமைப்புகள் கேள்வி எழுப்பும்.
NGO க்களின் சக்தி அப்படிப்பட்டது.ல்


போலி முற்போக்காளர்கள் நடத்தும் போலிப் புரட்சியை
மட்டுமே  இப்பதிவு குறிப்பிடுகிறது.

ஜனாதிபதி பதவிக்கு
மோடி அமித்ஷாவின் தேர்வு
திரௌபதி முர்மு என்ற
பழங்குடி இனப் பெண்மணியே. 


இதை முதலில் சொன்னவனும் தொடர்ந்து
சொல்லி வருபவனும் நான் ஒருவனே.

RSS வேட்பாளரை ஜனாதிபதி ஆக்க மோடியும்
அவரின் நண்பர் அமித் ஷாவும் விரும்பவில்லை.
RSS வேட்பாளர்= RSS நியமிக்கும் வேட்பாளர்.


ஜெயேந்திரரை
ஜனாதிபதி வேட்பாளராக்க
ஆதரவாளர்கள்
MPக்களிடம் கையெழுத்து வேட்டை!
ஜெயேந்திரரின் ஒப்புதல் பெற முயற்சி!


ஜனாதிபதிக்கான
ஜெயேந்திரரின் வேட்புமனுவில்
இதுவரை 43 MPகள்
கையொப்பம்!
காரியஸ்தர் சுந்தரேச அய்யர்
ரகசியத் தகவல்!   


அப்படி அல்ல; இவையெல்லாம் அரண்மனை
ரகசியங்கள். எல்லோருக்கும் .தெரிய வாய்ப்பில்லை.
எமக்குத் தெரிகிறது, .அதைச் சொல்கிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக