ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தடுப்பூசி
போட்டுள்ளது? அதிகம் போட்டுள்ள மாநிலங்கள்!
செப்டம்பர் 19, 2021 முடிய உள்ள நிலவரம்.
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
1) உத்தரப் பிரதேசம் = 9.42 கோடி (9,42,09,219)
2) மகாராஷ்டிரா = 7.34 கோடி (7,34,40,187)
3) மத்தியப் பிரதேசம் = 5.75 கோடி (5,75,51,076)
4) குஜராத் = 5.67 கோடி (5,67,04,892)
5) ராஜஸ்தான் = 5.35 கோடி (5,35,76,109)
6) கர்நாடகம் = 5.20 கோடி (5,20,02,968)
7) மேற்கு வங்கம் = 5.09 கோடி (5,09,12,981)
8) பீகார் = 5.01 கோடி (5,01,02,630)
------------------------------------------------------
தமிழ்நாட்டில் எவ்வளவு தடுப்பூசி போடப்
பட்டுள்ளது? 4.30 கோடி போடப்பட்டுள்ளது.
(4,30,03,500). 5 கோடி என்னும் கெளரவமான
இலக்கைத் தமிழ்நாட்டால் அடைய முடியவில்லை.
------------------------------------------------------------
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத்
ஆகிய சங்கிகள் ஆளும் மாநிலங்களில்
தடுப்பூசி போட்டுக் கொள்ளுவது ஒரு திருவிழா
போல நடந்திருக்கிறது. மத்தியப் பிரதேசமும்
தமிழ்நாடும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட
சமம்தான். ஆனால் தமிழ்நாட்டை விட
ஒன்றரைக் கோடி தடுப்பூசிகள் அதிகம்
போட்டுள்ளது மத்தியப் பிரதேசம்.
குஜராத்தின் மக்கள் தொகை 6.48 கோடி.
தமிழ்நாட்டை (8.5 கோடி) விட 2 கோடி குறைவு.
ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில்
தமிழ்நாட்டை வீழ்த்தி விட்டு குஜராத்
முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டை விட
ஒன்றேகால் கோடி தடுப்பூசிகள் அதிகம்
போட்டுள்ளது குஜராத்.
சங்கிகள் ஆளும் மாநிலங்கள் என்று
இளக்காரமாகப் பேசுகிறோம். வட இந்திய
மாநிலங்கள் பிற்போக்கானவை என்று
பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன?
தமிழ்நாடுதான் பிற்போக்கான மாநிலமாக
இருக்கிறது. தமிழ்நாடுதான் சங்கிகள் ஆளும்
மாநிலங்களை விட மிக மிகக் குறைவாக
தடுப்பூசி போட்டுள்ளது.
பீகார் போன்ற பிற்போக்கான, வசதி குறைந்த
மாநிலங்கள் தடுப்பூசி போடுவதில்
முன்னணியில் இருக்கும்போது தமிழ்நாடு
ஏன் அம்மாநிலங்களை விடத் தாழ்ந்த
நிலையில் இருக்கிறது?
பக்கத்து மாநிலமான கர்நாடகம் தடுப்பூசி
போடுவதில் தமிழ்நாட்டை முறியடித்து
முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாடு ஏன்
கர்நாடகத்தை விடக் கீழான நிலையில்
இருக்கிறது?
மோடி எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மமதா
பானர்ஜி தடுப்பூசி போடுவதிலும் உறுதியாக
இருக்கிறார். 5 கோடி என்ற கெளரவமான
இலக்கை தடுப்பூசி போடுவதில் அடைந்து
விட்டார். எனவே அவர் கம்பீரமாக நிமிர்ந்து
நிற்கிறார்.
ஆனால் தமிழ்நாடு ஏன் இழிந்து, தரம் தாழ்ந்து,
மற்றவர்களுக்கு இளக்காரமாக ஆகிப் போனது?
தமிழ்நாடு ஒரு போலி முற்போக்கு மாநிலம்.
போலி இடதுசாரி, போலி நக்சல்பாரி, போலி
மாவோயிஸ்ட் என்று சகல விதமான கடைந்தெடுத்த
பிற்போக்குப் பிண்டங்களும், பின்நவீனத்துவக்
கழிசடைகளும் கொடிகட்டிப் பறக்கும்
தரந் தாழ்ந்த மாநிலம் தமிழ்நாடு.
புழுத்த சங்கி சிவராஜ் சிங் சௌஹானிடம்
வாங்கி குடித்தாலாவது மானங்கெட்ட தமிழன்
திருந்துவானா? ஒருநாளும் மாட்டான்.
புழுத்த கூத்தாடி அமீர், கெளதமன், சூர்யா
கரு பழனியப்பன் இன்ன பிற மலப்புழுக்களின்
வாயில் இருந்து சாராய வாடையோடு வரும்
தடுப்பூசி எதிர்ப்புக் கூச்சலுக்கு இரையாகிப்
போன புழுத்த பிற்போக்குத் தமிழனுக்கு
என்றாவது சுரணை வருமா?
மானங்கெட்ட பிற்போக்குத்த தமிழ் ஈன
ஜென்மங்களை நினைத்தாலே அருவருப்பு
வந்து ஒட்டிக் கொள்கிறது. இவன் திருந்த
வேண்டும். திருந்தாவிட்டால் இவனின் உடம்பு
முழுவதும் சூடு போட வேண்டும்.
தடுப்பூசிகளை வீணடித்த மாநிலம் தமிழ்நாடு!
--------------------------------------------------------
இந்தியாவிலேயே தடுப்பூசிகளை வீணடித்த
மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.
ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம்.
தடுப்பூசி வீணடிப்பு சதவீதத்தில் :
------------------------------------------------
கர்நாடகம் = 0.14
மகாராஷ்டிரா = 0.22
மேற்கு வங்கம் = 1.16
ராஜஸ்தான் = 2.24
ஆனால் தமிழ்நாட்டில் வீணடிப்பு = 8.83
(பார்க்க:: The Hindu Business Line dtd மே 07, 2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக