அபூர்வத்தின் தேவதைத்துவம்!
--------------------------------------------
மனுஷ்யபுத்திர தாசன்
--------------------------------------------
மற்றப் பெண்களுக்கெல்லாம்
சிரிக்கும்போது
கன்னத்தில் குழிவிழும்.
உனக்கோ மலங்கழிக்கும்போது
கன்னத்தில் குழிவிழுகிறது!
அபூர்வத்தை அறிவிக்கிறது.
இடம்புரிச்சங்கு இயல்பானது
வலம்புரிச் சங்கே
அபூர்வத்தைக் கருக்கொண்டது.
அது போன்றவள் நீ!
-------------------------------------------------
என் கழிப்பறைக்குள் யாரோ
ஒளிந்திருக்கிறார்கள் என்ற
கவிதைத் தொகுப்பில் இருந்து.
------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக