சனி, 11 செப்டம்பர், 2021

 முதலில் IQ என்றால் என்ன என்று 

தெரிந்து கொள்ள வேண்டும். IQஐ 

கணிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட 

முறைகள் உள்ளன. அதன்படி 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

மிகப்பலரின் IQஐ கணித்துள்ளது; 

மக்களுக்கு அறிவித்துள்ளது.


அண்ணாத்துரை was an empty vessel 

and made the most noise. மிகுந்த 

அருவருக்கத்தக்க மனிதர் அண்ணாத்துரை. 

பிரிட்டிஷ் விசுவாசி.


வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டுப் 

போய்விட்டால், ஒரு குண்டூசி கூட நம்மால் 

செய்ய இயலாது என்று கூறிய புழுத்த 

தற்குறி.


ராஜாஜி படித்தவர்; வழக்கறிஞர். 

பெரியாரையே பல்வேறு இடர்ப்பாடுகளில் 

இருந்து காப்பாற்றியவர். பிரிட்டிஷாரை எதிர்த்த 

தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு 

சிறை சென்றவர். அண்ணாத்துரை பிரிட்டிஷ் 

அதிகாரிகளின் கால் நக்கிப் பிழைத்தவர். 


காமராசர் சிறந்த தியாகி. சிறந்த தியாகி 

என்பதால் IQவில் சிறந்து விளங்க வேண்டும் 

என்று தேவையில்லை.


Whims and fancies அடிப்படையில் 

இன்னின்னாரின் IQ இது என்று சொல்லக் 

கூடாது. ஒருவரின் IQவை நிர்ணயிக்க 

பல்வேறு காரணிகள்,parameters உள்ளன. 

பல்வேறு tests உள்ளன.


நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கணிப்பு 

அறிவியல்பூர்வமான கணிப்பு.


.      முதலில் IQ என்றால் என்ன என்று 

தெரிந்து கொள்ள வேண்டும். IQஐ 

கணிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட 

முறைகள் உள்ளன. அதன்படி 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

மிகப்பலரின் IQஐ கணித்துள்ளது; 

மக்களுக்கு அறிவித்துள்ளது.


அண்ணாத்துரை was an empty vessel 

and made the most noise. மிகுந்த 

அருவருக்கத்தக்க மனிதர் அண்ணாத்துரை. 

பிரிட்டிஷ் விசுவாசி.


வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டுப் 

போய்விட்டால், ஒரு குண்டூசி கூட நம்மால் 

செய்ய இயலாது என்று கூறிய புழுத்த 

தற்குறி.


ராஜாஜி படித்தவர்; வழக்கறிஞர். 

பெரியாரையே பல்வேறு இடர்ப்பாடுகளில் 

இருந்து காப்பாற்றியவர். பிரிட்டிஷாரை எதிர்த்த 

தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு 

சிறை சென்றவர். அண்ணாத்துரை பிரிட்டிஷ் 

அதிகாரிகளின் கால் நக்கிப் பிழைத்தவர். 


காமராசர் சிறந்த தியாகி. சிறந்த தியாகி 

என்பதால் IQவில் சிறந்து விளங்க வேண்டும் 

என்று தேவையில்லை.


Whims and fancies அடிப்படையில் 

இன்னின்னாரின் IQ இது என்று சொல்லக் 

கூடாது. ஒருவரின் IQவை நிர்ணயிக்க 

பல்வேறு காரணிகள்,parameters உள்ளன. 

பல்வேறு tests உள்ளன.


நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கணிப்பு 

அறிவியல்பூர்வமான கணிப்பு.


.      முதலில் IQ என்றால் என்ன என்று 

தெரிந்து கொள்ள வேண்டும். IQஐ 

கணிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட 

முறைகள் உள்ளன. அதன்படி 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

மிகப்பலரின் IQஐ கணித்துள்ளது; 

மக்களுக்கு அறிவித்துள்ளது.


அண்ணாத்துரை was an empty vessel 

and made the most noise. மிகுந்த 

அருவருக்கத்தக்க மனிதர் அண்ணாத்துரை. 

பிரிட்டிஷ் விசுவாசி.


வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டுப் 

போய்விட்டால், ஒரு குண்டூசி கூட நம்மால் 

செய்ய இயலாது என்று கூறிய புழுத்த 

தற்குறி.


ராஜாஜி படித்தவர்; வழக்கறிஞர். 

பெரியாரையே பல்வேறு இடர்ப்பாடுகளில் 

இருந்து காப்பாற்றியவர். பிரிட்டிஷாரை எதிர்த்த 

தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு 

சிறை சென்றவர். அண்ணாத்துரை பிரிட்டிஷ் 

அதிகாரிகளின் கால் நக்கிப் பிழைத்தவர். 


காமராசர் சிறந்த தியாகி. சிறந்த தியாகி 

என்பதால் IQவில் சிறந்து விளங்க வேண்டும் 

என்று தேவையில்லை.


Whims and fancies அடிப்படையில் 

இன்னின்னாரின் IQ இது என்று சொல்லக் 

கூடாது. ஒருவரின் IQவை நிர்ணயிக்க 

பல்வேறு காரணிகள்,parameters உள்ளன. 

பல்வேறு tests உள்ளன.


நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கணிப்பு 

அறிவியல்பூர்வமான கணிப்பு.


.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் 

வான்சுதை வண்ணம் கொளல்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக