திங்கள், 6 செப்டம்பர், 2021

 தமிழில் அறிவியலை எழுதுவதில் 

அனுபவித்த சங்கடங்கள்!

தமிழ் உருப்படாத மொழியா?

------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------ 

இன்றைய உலகம் எலக்ட்ரானிக் உலகம்! கூடவே 

கணினி உலகமும் கூட. இவ்விரு துறைகளும் சேர்ந்து 

லட்சக் கணக்கான புதிய சொற்களை உருவாக்கி உள்ளன.

கூடவே மிகப்பல சொற்குறுக்கங்களையும் இவ்விரு 

துறைகளும் உருவாக்கி உள்ளன.


சொற்குறுக்கம் (abbreviation) என்றால் என்ன? BA பட்டதாரி 

என்கிறோம். இங்கு BA என்பது சொற்குறுக்கம்.IAS அதிகாரி 

என்கிறோம். இங்கு IAS என்பது சொற்குறுக்கம்.


கணினிப் பயன்பாடு அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி

ஆதிக்கம் செலுத்துக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு ஐம்பது 

ஆண்டுகளுக்கு முன்பு ATM என்ற சொல் நம் நாட்டில் 

புழக்கத்தில் இருந்ததா? இல்லை.


இங்கு ATM என்பது வங்கிகளின் பணம் வழங்கும் 

இயந்திரத்தைக் குறிக்கும். ATM என்பதன் விரிவு என்ன?

அடிக்கடி ATMஐப் பயன்படுத்துவோரில் 99 சதம் பேருக்கு

ATM என்பதன் விரிவாக்கம் தெரியாது.

(ATM = Asynchronous Transfer Mode).


இந்தக் குறுக்கங்கள் சரியானவை; இயல்பானவை. இவை 

போக, இணையக் குறுக்கங்கள் (internet slang abbreviations) 

வேறு. GOK என்கிறான்; God Only Knows என்பதன் குறுக்கம் அது.


LOL என்கிறான்; Laughing Out Loud என்று பொருள். அடிக்கடி 

பயன்படும் இணையக் குறுக்கம் இது. btw என்கிறான்; 

by the way என்று பொருள். Internet English is different from formal 

English என்பதை கவனத்தில் கொள்க.


கணினி சார்ந்த சொற்குறுக்கங்கள்::

----------------------------------------------------------

LAN = Local Area Network 

PDF = Printable Document Format      

ISP = Internet Service Provider    

SMPS =  Switch Mode Power Supply

DSL = Digital Subscriber Line.


மேற்கூறிய சொற்குறுக்கங்களைப் போல் நூற்றுக் 

கணக்கான குறுக்கங்கள் கணினி சார்ந்த எழுத்துக்களில் 

அன்றாடம் பயன்பட்டு வருகின்றன. இவை எவற்றுக்கும் 

நிகரான சொற்கள் தமிழில் கிடையாது.


லேசர் சிம் போன்ற சொற்கள் (LASER, SIM) அப்படியே 

தமிழில் வழங்குகின்றன.இவை ஆங்கிலச் 

சொற்குறுக்கங்கள்.

LASER = Light Amplification by Stimulated Emission of Radiation.

SIM = Subscriber Identity Module.        

இவை எவற்றுக்கும் நிகரான சொற்கள் தமிழில் இல்லை.


அண்மையில் எலக்ட்ரானிக் சார்ந்து ஒரு கட்டுரை எழுதினேன்.

கட்டுரையைத் தமிழில் எழுதி முடிப்பதற்குள் தாலி அறுந்து 

விட்டது. தமிழில் உரிய சொற்கள் இல்லை. புதிய சொற்களை 

உருவாக்கினாலும் வாசகர்களால் புரிந்து கொள்வது கடினம்.

தமிழில் எழுத எழுத மாரடைப்பும் நெஞ்சுவலியுமே  ஏற்படுகின்றன.

கயவாளிப் பயல்களுக்கு இத்தகைய அவஸ்தை எதுவும் 

கிடையாது.

நன்றறி வாரில் கயவர் திருவுடையார்

நெஞ்சத்து அவலம் இலர்.


நான் எழுதிய கட்டுரை VPN பற்றிய கட்டுரை. இந்தியாவில் 

VPNஐத் தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற 

நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு 

அமைச்சர் தயாநிதி மாறன் VPNஐத் தடை செய்தே ஆக வேண்டும் 

என்று வாளை உருவுகிறார்.  


 இது CURRENT TOPIC. முக்கியமான விஷயமும்கூட. இதைப் பற்றி

எழுதாமல் இருக்க முடியாது. எனவே எழுதினேன். ஆனால் எழுதி 

முடிப்பதற்குள் நெஞ்சுவலி வந்து விட்டது. தமிழில் சொற்கள் 

இல்லை. சொற்குறுக்கங்களைத் தமிழில் எழுத வழியும் 

இல்லை.


VPN பற்றிய கட்டுரையில் VPNதான் கதாநாயகன். எனவே VPN 

ஈன்ற சொல் சுமார் 20 அல்லது 30 முறை கட்டுரையில் வர 

வேண்டிய தேவை உள்ளது. VPNக்கு தமிழில் அதே போன்ற 

மூன்றெழுத்துச் சொற்குறுக்கம் இல்லை. எனவே VPN என்று 

அப்படியே ஆங்கிலத்தில் எழுத வேண்டி உள்ளது.


அப்படி எழுதும்போது, ஒரு தமிழ்க் கட்டுரையில் அதிகமான 

அளவில் ஆங்கிலச் சொற்கள் இடம் பெறும் அவலம் நேர்கிறது.

அதை நான் விரும்பவில்லை. பதிப்பாளரும் விரும்ப 

மாட்டார். எனவே VPN என்பதை மெய்நிகர் வலைப்பின்னல்,

மெய்நிகர் வலைப்பின்னல் என்று ஒவ்வொரு முறையும் 

நீட்டி முழக்கி எழுத வேண்டியதாயிற்று. இதனால் விரல்கள் 

தேய்ந்து வலி உண்டானது. எரிச்சல் மூண்டது.

(VPN = Virtual Private Network = மெய்நிகர் தனிப்பட்ட 

வலைப்பின்னல்)  


நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். தமிழ் என்பது 

இந்தியாவின் அல்லது தமிழ்நாட்டின் உற்பத்தி மொழி அல்ல.

உற்பத்தி மொழியாக இல்லாத எந்த ஒரு மொழியும் 

விரைவில் சுடுகாட்டுக்குச் சென்று விடும். 


இதனால்தான் தமிழில் அறிவியலைச் சொல்வதோ 

எழுதுவதோ பெருங்கஷ்டமாக உள்ளது. தமிழானது 

உற்பத்தி மொழி அல்ல என்பதன் பொருள் தமிழில் 

அறிவியலைச் சொல்ல முடியாது என்பதுதான்.


இதெல்லாம் நன்கு தெரிந்தும், மீண்டும் மீண்டும் 

தமிழில் எழுதிக் கொண்டே இருப்பதால், தமிழில் 

எழுதவே விரும்புவதால், இதையெல்லாம் வாசகர்களுடன் 

பகிர்ந்து கொள்ள நேர்கிறது.


வரும் அறிவியல் ஒளியின் செப்டம்பர் இதழில் VPN பற்றி 

நான் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்.தமிழில் 

கட்டுரை எழுதுவதும், அதையும் புரியும்படி எழுதுவதும்,

வாசகர்களுக்குச் சலிப்புத் தட்டாமல் எழுதுவதும் 

எளிதல்ல. இருப்பினும் தமிழில் எழுதப்பட்ட ஒரு 

அறிவியல் கட்டுரையைப் படிக்க தமிழன் தயாராக இல்லை.

மிக்க குறைவானவர்களே தமிழில் எழுதப்பட்ட 

கட்டுரைகளைப் படிக்கிறார்கள். 


கிறிஸ்டோபர் நோலனின் டெனட் (TENET) படத்தின் 

அறிவியல் விளக்கத்தை ஏழெட்டுப் பக்கங்களில்

அறிவியல் ஒளியில் மகா அற்புதமான கட்டுரையாக 

எழுதினேன். சீந்துவார் இல்லை. பல தமிழர்களுக்கு 

அதன் அருமை தெரியாது. நான் பன்றிகளுக்கு முன் 

முத்தைச் சிந்திக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். 

எனவே எரிச்சலும் கோபமும் கொள்கிறேன். பின்வரும் 

முடிவுகளை அடைந்துள்ளேன்.

1) தமிழன் மானங்கெட்டவன்; புழுத்த தற்குறி.

அநேகத் தமிழ்ப் பயல்கள் கணிகைக்குப் பிறந்த நாய்கள்.

தமிழன் அறிவியலுக்கு எதிரானவன். சினிமாக் 

கூத்தாடிகளின் மலத்தை உண்பதன் தமிழன்.


2) தமிழ் ஒரு தாலியறுத்த மொழி. உதவாக்கரை மொழி.

 ஐநா சபை கூறியது போல, இந்த நூற்றாண்டின் முடிவுக்குள்  

சுடுகாட்டுக்குப் போகிற மொழி.


3) வைரமுத்து சொன்னது போல, பொண்டாட்டியைக் 

கொஞ்சுவதற்கு மட்டும்தான் இனி தமிழ் பயன்படும்.

வேறு எதற்கும் தமிழ் பயன்படாது.

4) தமிழைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிற அனைவருமே 

பைத்தியக்காரக் குடாக்குகள். 

----------------------------------------------------------

பின்குறிப்பு:

1) இன்றைய நவீன உலகில் STRING THEORY என்பதுதான் 

அதிஉச்சமான அறிவியல். ரிலேட்டிவிட்டி தியரி,

குவான்டம்  தியரியை விடக் கடினமானது; லேட்டஸ்ட்டும் கூட.

இதைப்பற்றி தமிழில் ஒரே ஒரு கட்டுரைதான் இதுவரை 

எழுதப் பட்டுள்ளது. எழுதியது யார்? வேறு யார்? நான்தான்!

நான் மட்டும்தான்! இந்தக் கட்டுரையைப் படித்தீர்களா?

அதை நீங்கள் படித்திருந்தால் மட்டுமே இக்கட்டுரைக்கு 

எதிர்மறையாக கமெண்ட் எழுதலாம். 


2) நான் வெண்பா எழுதுவேன். நூற்றுக் கணக்கில் 

எழுதி இருக்கிறேன். அனாயாசமாக வெண்பாக்களை 

என்னால் இயற்ற இயலும். (அனாயாசமாக என்றால் அர்த்தம் 

என்ன என்று தெரியுமா?)

3) இக்கட்டுரையை விமர்சித்து எதிர்மறையாக கமெண்ட் 

எழுத வேண்டுமெனில் அ) உங்களுக்கு வெண்பா 

எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; எழுதிக் காட்ட வேண்டும்.

ஆ) நீங்கள் STRING THEORY பற்றி இழைக்கொள்கை என்ற 

தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் ஒளி 

என்னும் அறிவியல் ஏட்டில் எழுதிய கட்டுரையைப் 

படித்திருக்க வேண்டும்.


4) மேற்கூறிய இரண்டு நிபந்தகளையும் பூர்த்தி 

செய்யாதவர்கள், எதிர்மறையாக கமெண்ட் எழுதினால் 

அவர்களின் முதுகுத் தொலி உரிக்கப்படும். 

******************************************

   

          

      


  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக