கடந்த ஆண்டு ஜூன் 2020ல் சீனாவின்
59 Appகள் மோடி அரசால் தடை செய்யப் பட்டன.
முன்னதாக ஒரு சில குறிப்பிட்ட Appகள் மட்டுமே
தடை செய்யப் பட்டிருந்தன.
தொடர்ந்து செப்டம்பர் 2020ல் 118 சீன Appகள்
தடை செய்யப்பட்டன.
ஒட்டு மொத்தத்தில் 267 சீன Appகள் இதுவரை
இந்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ளன.
தடை செய்வது என்றால் என்ன?
அதன் பொருள் என்ன?
இக்கேள்விகளுக்கு வாசகர்கள் விடையறிந்து
கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக