சார், பின்வரும் அச்சுப் பிழைகளைத் நிறுத்துமாறு
வேண்டுகிறேன்.
1) அச்சுப் பிழை: தலைப்பில் உள்ள தேதி 2018 என்று
உள்ளது. அதை 2019 என்று திருத்தவும்.
2) முதல் பத்தி, மூன்றாவது வரி:
கீழ்கண்ட என்று உள்ளது.
கீழ்க்கண்ட என்று திருத்தவும்.
3) இரண்டாவது கோரிக்கையில்
"மத்திய பட்ஜெட்டில் 10% மும்" என்று உள்ளது.
இதை 10 சதமும் என்று திருத்தவும்.
4) அதே இரண்டாவது கோரிக்கையில்,
"மாநில 30% மும்" என்று உள்ளது.
இதை " மாநில பட்ஜெட்டில் 30 சதமும்" என்று திருத்தவும்.
5) அதே இரண்டாவது கோரிக்கையில் அடைப்புக் குறிக்குள்
ஆங்கிலத்துக்குப் பதில் தமிழ் எழுத்துக்கள் வந்துள்ளன.
அதை (GDP) என்று திருத்தவும்.
6) அதே இரண்டாவது கோரிக்கையில்
GDPஐ அடுத்து, " குறைந்தது 3% மும்" என்று உள்ளது.
அதை "3 சதமும்" என்று திருத்தவும்.
7) கடைசி வரியில்
"பேரணிகளாக அலைகடலென திரளுவோம்" என்று உள்ளது.
இதை "பேரணிகளில்" என்று திருத்தவும்.
பேரணிகளில் அலைகடலென திரளுவோம்!
---------------------------------------------------------------------------
With regards,
P ILANGO SURAMANIAN.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக