ஸ்டெர்லைட் நிறுவனத்தை சாதாரணமான ஒரு
முதலாளித்துவ நிறுவனமாகப் பலரும் கருதுகிறார்கள்.
அது மிகப்பெரும் குறை மதிப்பீடு (under estimate) ஆகும்.
ஸ்டெர்லைட்டை சர்வதேச மூலதனம் பாதுகாக்கிறது.
சர்வதேச ஏகாதிபத்தியம் பாதுகாக்கிறது. ஸ்டெர்லைட்டின்
கரங்கள் இந்த பூமி முழுவதும் நீளும் அளவுக்கு நீண்டவை.
முகிலன் போன்றவர்கள் எல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு ஒரு
பொருட்டே அல்ல. முகிலனை ஒரு எதிரியாகக்
கருதும் அளவுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் பலவீனமானதல்ல.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக