வியாழன், 4 ஜூலை, 2019

ஆன மனைவி என்றும் ஆகாத மனைவி என்றும்
பண்புப்பெயரை நீக்கித் தனியாக எடுத்துக்
கொண்டால், ஆன ஆகாத இரண்டும் எச்சமே.
அழகு மனைவி, அழகான மனைவி, அழகிய மனைவி
ஆகியவை கு, ஆன, இய என்னும் பண்பு விகுதிகளை
ஏற்று பண்புப்பெயர்களாக அமைகின்றன.
இருப்பினும் இதைத் தனியாக ஒரு குழு ஏற்படுத்தி
அதில் விவாதிக்கலாம் என்ற அடிப்படையில்
அப்பகுதியை இப்பதிவில் தவிர்க்கிறேன்.     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக